காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில்
143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.
அணையின் ஜூன் 24 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 100.40 அடி (97.00 அடி) நீர்வரத்து (Inflow): 4094 Cusecs (3083 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 1131 Cusecs (1005 Cusecs) மழையின் அளவு - 25 mm (1 mm)
(கடந்த ஆண்டு) ஜூன் 24, 2012 நிலவரம் ...
அணையில் நீர்மட்டம்: 29.80 அடி நீர்வரத்து (Inflow): - 163 Cusecs நீர் வெளியேற்றம் (Outflow): - 30 Cusecs மழையின் அளவு - 0 mm
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross