கத்தர் நாட்டில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இன்று காலை 05.30 மணியளவில், தோஹாவிலுள்ள மன்ஸூரா பள்ளிவாசலில் ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் காயலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தொழுகை மற்றும் குத்பா பேருரை நிறைவுற்ற பின்னர், காயலர்கள் ஒன்றுகூடி தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட காட்சிகள்:-
1. பெருநாள் தொழுகைகள் posted byAbdul Wahid S. (Kayalpattinam)[08 August 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 29305
கத்தார் காயலர்களுக்கு பெருநாள் வாழ்த்துக்கள்.
கத்தரில் காலை 5:30 மணி என்றல் நமதூரில் காலை 8:00 மணி.
காலை 8:00 மணிக்கு நடந்த கத்தார் பெருநாள் தொழுகை செய்தியாக வந்துவிட்டது. நமதூரில் காலை 7:30 மணிக்கு கடற்கரையில் நடந்த பெருநாள் தொழுகை இன்னும் செய்தியாக வரவில்லை!/?.
4. பெருநாள் வாழ்த்துக்கள் ..... posted byFaizal Rahman (Kayalpatnam)[08 August 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 29320
அஸ்ஸலாமு அழைக்கும்,
பெருநாள் வாழ்த்துக்கள் ,
என் அன்பு நண்பர்கள் அனைவர்களையும் பார்த்ததில் மிகவும் சந்தோசம். இதில் நானும் இல்லாதது வருத்தமாக உள்ளது. இந்த வருடம் சோனா காக்கா இருப்பது மிகவும் ஆச்சரியம்..
வஸ்ஸலாம் ,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross