காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவில், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூபாய் 9 லட்சம் செலவு மதிப்பீட்டில், புதிய சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 03ஆம் தேதி பணிகள் துவங்கப்பட்டது.
ஓரிரு நாட்களில் நிறைவுற்றிருக்க வேண்டிய சாலைப்பணி, சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பின், இன்று மாலையில் நிறைவுபெற்றது.
|