Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:34:00 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12152
#KOTW12152
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 22, 2013
ஒன்னுல தப்புனா இன்னொன்னுல மாட்டாமலா போகப்போற...? (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3425 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் அப்பாபள்ளி, ரெட் ஸ்டார் சங்கம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வினியோக திறப்பு தொட்டிகளின் காட்சிகள்தான் இவை. அண்மையில் பெய்துள்ள மழை காரணமாக இத்தொட்டிகளைச் சுற்றியிருந்த குப்பைகள் நீரில் நனைந்து, அவற்றின் அழுக்கு நீர் தொட்டிக்குள் சென்று தேங்கியுள்ளது.

இப்பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்படும்போது, அழுக்கடைந்த தண்ணீர் வருவதாக பகுதி மக்கள் கூறினர்.

அதுபோல, அப்பாபள்ளிக்கு அருகிலுள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி சிதைந்து, ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது.









இரும்பாலான மின் கம்பங்கள் தவிர்க்கப்பட்டு, சிமெண்ட் கலவையாலான மின் கம்பங்களே நகரில் தற்போது நிறுவப்பட்டு வரும் நிலையில், நகரின் பெரும்பாலான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கலவையாலான மின் கம்பங்களின் நிலை இதுவாகத்தான் உள்ளது.

தகவல் & படங்கள்:
M.F.முஹம்மத் ஸாலிஹ்
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [22 October 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 30912

இதை எல்லாம் காணும் போது, மலக்குள் மவுத் (இஸ்ராயீல்) அவர்கள், கொத்து கொத்தாக அள்ளிக்கொண்டு செல்ல காத்து இருப்பதாக அறிய முடிகின்றது.

சீக்கிரம் நடவடிக்கை எடுங்க அதிகாரிகளே. கொஞ்ச காலம் நம் மக்கள் ஆரோக்கியமாக, நிம்மதியாக இருக்கட்டுமே...!!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பட்டால் பட்ட இடத்தில் படும் சுட்டால் சுட்ட புண்ணில் சுடும்.
posted by s.s.md meerasahib (TVM) [22 October 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 30913

தட்டி தட்டியே....... கீ போடு தேஞ்சி போச்சி....... ஆ வூண்ட நகர்மன்ற தலைவில போயிதான் நிற்கும். அவங்க என்ன செய்வாங்க!!! தலைவியாக முன்னாடியில் இருந்து இப்பம் வரை தோஷம் சரி இல்லை. நோயிக்கு DCW மட்டும் காரணம் இல்லை என்பது வெட்ட வெளிச்சம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [22 October 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 30914

ஜியா காக்கா,

அல்கோபாரை எப்போது இந்தியாவில் இணைத்தார்கள்?

ஒரு வேலை சவுதியில் இருகின்ற நியாபகத்தில் டைப் செய்து விட்டீர்கள் என நினைக்கிறன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. DCW
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [22 October 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30915

ஆமாம் சகோதரரே.... எல்லோரும் அதை தான் சொல்கின்றோம்...

நோயிக்கு DCW மட்டும் காரணம் இல்லை........ அனால் DCW-வும் ஒரு காரணம் என்றுதான் சொல்கின்றார்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...துரித நடவடிக்கை அவசியம்.
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [22 October 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 30916

தலைப்பு பார்க்கும் பொது தமாசா தான் இருக்கு.? ஆனால் செய்தியும் புகைப்படமும் பார்த்தால்.. அதன் விபரீதம் புரிந்தால்..? தலைப்பிலும் கருத்திலும் நக்கலும் தமாசும் தலைதரிக்க ஓடுது....

யா அல்லாஹ் நீதான் எம் மக்கள் யாவருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்தருள் ஆமீன். சம்பந்த பட்ட துறைகளை நாடி ஆபத்து வரும் முன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by s.e.m.abdul cader (bahrain) [23 October 2013]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 30921

தோஷம் சரி இல்லை / நேரம் சரி இல்லை என்று சொலாதிர்கள் - இதில் இஸ்லாத்தில் உடன்பாடு இல்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [23 October 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 30925

மின்கம்பத்தை பழுதுபார்ப்பது , மாற்றுவது மின்சார வாரியத்தின் வேலை . இப்படி அலங்கோலமாக உள்ளதே என்று அவர்கள் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டியது சம்பத்தப்பட்ட வார்டு உறுப்பினரின் கடமை .

தண்ணீர் தொட்டியை பராமரிப்பது நகராட்சியின் வேலை . இந்த அலங்கோலங்களை நகராட்சிக்கு எடுத்து சொல்லவேண்டியது வார்டு உறுப்பினரின் கடமை .

எந்த வாரியமாக இருந்தாலும் , தனது நிர்வாக எல்லைக்குள் குறைகள் இருப்பின் அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்து சொல்லி குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது ஊர் தலைமையின் கடமை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Solution
posted by Hameed sulthan (Abudhabi) [24 October 2013]
IP: 82.*.*.* Iceland | Comment Reference Number: 30944

இதற்கு தீர்வு எல்லா குடிநீர் திறப்பங்களையும் 3" அடி உயர்த்திகட்டுவது

இதை அந்தந்த பகுதிகளில் உள்ளவர்கள் சேர்ந்து செய்தால் இன்னும் நல்லது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மாலையில் மிதமழை!  (21/10/2013) [Views - 2713; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved