காயல்பட்டினம் நகர்மன்றத்தின் டிசம்பர் மாதத்திற்கான சாதாரண கூட்டம் இம்மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. அந்நாளில் காலமான காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுனம் காக்கப்பட்டு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, அன்றைய கூட்டம் மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மறுநாள் 18ஆம் தேதி புதன்கிழமையன்று காலை 10.30 மணி முதல் 13.30 மணி வரையிலும், மீண்டும் மாலை 15.30 மணி முதல் 17.30 மணி வரையிலும் நடைபெற்றது.
கலந்துகொண்டோர்:
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,
02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா,
03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,
04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா,
05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர்,
06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன்,
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா,
09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன்,
12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
14ஆவது வார்டு உறுப்பினர் ஏ.பாக்கியஷீலா,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,
16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாப்தீன்,
17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்,
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி
ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின் முழு அசைபடப் பதிவைக் காண கீழேயுள்ள படத்தின் மீது சொடுக்குக!
பின்வரும் கூட்டப் பொருட்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன:-
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
[செய்தி திருத்தியமைக்கப்பட்டு, படங்கள் இணைக்கப்பட்டன @ 15:33 / 23.12.2013] |