காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
தற்போது கடல் நிறமாற்றமின்றி தெளிவாகக் காணப்பட்டாலும், கடலில் கழிவு நீர் கலக்குமிடத்திலிருந்து கடலுக்குள் தண்ணீர் அவ்வப்போது கலக்கிறது. 23.12.2013 அன்று 18.05 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் டிசம்பர் 22ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[25 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32170
கடையக்குடி பக்கம் நீரில் சிறு (அமில கலக்கல்) மாற்றம் ஏற்ட்பட்டுள்ளதாக ஓரிரு நாட்கள் முன் மீனவ சகோதரர் சூசை என்பவர் தெரிவித்தார்.. DCW அமில தொழிற்சாலை நிர்வாகிகள் ஏதோ திறந்து விட ஆயத்தமாக இருக்கிறார்கள் போல் உணர முடிகின்றது. நகரின் KEPA அமைப்பும் நமது நகர் மக்களும் ஒரு சேர விழித்து கொள்வது நமது நாளைய தலைமுறையனருக்கு சிறந்தது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross