முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் இம்மாதம் 28ஆம் தேதியன்று ‘சிறை செல்லும் போராட்டம்’ நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து விளக்குவதற்காக, அவ்வமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் - இன்று (ஜனவரி 26) மாலை 4 மணி முதல் 6 மணி வரை, நகரில் வாகன பேரணி நடைபெற்றது.
தகவல் மற்றும் புகைப்படங்கள்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (காயல்பட்டினம் நகர கிளை)
2. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[27 January 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32804
அஸ்ஸலாமு அழைக்கும் ,
ஊர்வலம் , போராட்டம் ,மக்களிடம் சமுதாய சேவைகளை எடுத்து சொல்லும் இந்த அமைப்பு வரும் பாராளுமன்ற தேர்தலில் அணைத்து முஸ்லிம் அமைப்பு ,அரசியல் கட்சிகள் மற்றும் நம்முடைய சமுதாயம் ஒரு அணியாக இருந்து பலமாக அமைய அணைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கனும்
நமுடைய அணைத்து சமுதாய அமைப்புகளும் இந்த முறை ஓரணியாக இருந்து ஒற்றுமையாக செயல்பட்டால் நமுடைய பலம் நமக்கு புரியும் மற்றவர்களுக்கு பிறகு தன்னால கவனத்துக்கு வரும் இந்த முறை இதுதான் நமுடைய ஒற்றை கறுத்தாக இருக்கணும் .
நமுடைய ஓட்டை சீதரடித்து மக்களை மத்தில இந்து ,முஸ்லிம் கலவரத்தை தூண்டும் , இந்து மக்களிடம் உயர்வு ,தாழ்வுகளை வளர்த்து ஜாதிய சண்டையை உருவாகும் சக்திகளை அணைத்து மக்களுடன் இணைத்து வீழ்த்த பாடுபடணும் . இது தான் நம் இந்திய திரு நாட்டுக்கு நாம் செய்யும் மிகவும் முக்கியமான் கடமை .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross