இந்தியாவின் 65ஆவது குடியரசு நாள் இம்மாதம் 26ஆம் தேதி நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள இந்தியா ஹவுஸ் வளாகத்தில் இந்த துணைத்தூதர் ஒய்.கே.சின்ஹா இந்திய தேசிய கொடியேற்றினார்.
பின்னர், காயலர்கள் அவரைச் சந்தித்து குடியரசு நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்திய தூதரின் முதன்மைச் செயலாளர்களான ராஜதுரை, பி.பி.சர்மா ஆகியோரையும் காயலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கொழும்புவிலிருந்து...
தகவல்:
ஹாஜி B.M.ரஃபீக்
இலங்கை கொழும்புவிலுள்ள இந்திய தூதரகத்தில் கடந்தாண்டு நடைபெற்ற குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[28 January 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32818
அஸ்ஸலாமு அழைக்கும் ,
இந்திய சுதந்திரதுக்காக பெரிய அளவுல பாடுபட்ட தியாகம் புரிந்த இந்த முஸ்லிம் சமுகத்துக்கு .
இந்தியாவீல் உள்ள குடியரசில் தகுந்த பங்கு கொடுக்கப்படவில்லை அந்நியன் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இருந்த தனி இட ஒதுக்கீடு சுதந்திர இந்தியாவில் பறிபோனது ( பறிக்கப்பட்டது ) இந்த நாடு நம்முடையது மற்றவர்களை காட்டிலும் நமக்கு உரிமை அதிகம் உள்ளது இதனை நாம் காக்ணும் .
இந்தியா என்று கூறி கொண்டுருக்கும் கிரிக்கெட் அணிக்கும் நம் நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் கெடையாது அது ஒரு தனிபட்ட அமைப்பின் கட்டுபாட்டில் உள்ள அணி அவ்வளவுதான் .அதனை இந்திய அணி என்று சொல்ல எந்த தகுதியும் இல்லாத ஒரு தனி .
நம் தாய் நாடிட்கும் ஒரு அந்நிய நாடிட்கும் போர் நடந்தால் நாம் நமுடைய மண்ணை காக நம் நாடிட்காக் உடல் ,பொருள் ,ஆவீ மற்றும் அதையும் தாண்டி தியாகம் செய்ய தகுதியும் ,திராணியும் ,தயாராகவும் உள்ள சமுதாயம்தான் இந்த முஸ்லிம் சமுதாயம் .இந்நாடிட்கு துரோகம் செய்தவன் எல்லாம் நல்ல பதவிகளில் இருக்க நம்முடைய சமுதாயம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது இதை மாற்றனும். அணைத்து அரசு சம்பந்த நிகழ்வுகளும் நம்முடையது நம்மக்கள் இது போன்ற நிகழ்சிகளில் அதிகளவு கலந்து கொள்ளவேண்டும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross