முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் இன்று (ஜனவரி 28) - சென்னை, திருச்சி, கோவை மற்றும் நெல்லை ஆகிய நான்கு நகரங்களில் - சிறை செல்லும் போராட்டம் - நடைபெறுகிறது.
2. Re:... posted bys.s.md meerasahib (TVM)[28 January 2014] IP: 110.*.*.* India | Comment Reference Number: 32823
அன்பு நண்பர் ஜெய்னுல் ஆபிதீன் சொல்வது உண்மையானால்.............. இந்த போராட்டம் முடிந்த சில நாட்களில் அம்மாவின் அறிவிப்பு வரும். உடனே....... tntj வின் நாடாளுமன்ற தேர்தலின் ஆதரவும் போகும். இது எல்லாம் நாடகமும். நாசக்கார வேலையும்.
4. Re:... posted byZainul abdeen (Dubai)[28 January 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32827
பயன் அடைபவர்கள் முஸ்லிம்கள் தான் அதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை .
இட ஒதிக்கீடு உறுதியானபின் சிறை செல்லும் போராட்டம் எதற்கு. ஏன் இந்த நாடகம் என்று தான் கேட்கிறோம்.
ஏன் வீட்டு பெண்களை தெருவரை கூட்டி சென்று பலம் காட்ட வேண்டும்.
5. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[28 January 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32828
அஸ்ஸலாமு அழைக்கும் ,
இந்த இடத்தில்தான் நாம் கவனமாக இருக்கணும் , நமுடைய ஓட்டினை செதரடிகும் செயலை யார் செய்தாலும் அதனை எதிர்த்து நம் ஒட்டு மொத்த சமுதாயமும்
இணைந்து நிற்கணும் இதில் தான் ஒற்றுமையை காட்டணும் .
இந்த விசயத்தில் தனிமனிதன் சொல்லுவதை அந்த அமைப்பை சார்ந்த மக்கள் கூட எற்று கொள்ளமாட்டார்கள் . கண்டிப்பாக இது போன்ற நிலை வரும் என்று அதிபார்த்து நான் திருசியில் இருக்கும் போது டி .என்.டி .ஜெ வின் முக்கிய நிவாகத்தில் இருக்கும் ஒருசில் மக்களிடம் இது பற்றி கூறியது , கண்டிப்பாக அவர்களுக்கு நியாபகம் இருக்கும்.
டி .என்.டி .ஜெ அமைப்பு ரீதியாக் தமிழ் நாட்டில் வலுவாக உள்ளது என்பதில் கருது வேறுபாடுகள் இல்லை . தமிழ் நாட்டில் முஸ்லிம் கட்சிகளை வீட சற்று நல்ல அமைப்பாக உள்ளது .ஆனால் அதன் தலைமை தனித்து பிரிந்து செயல்பட்டால், அங்கு உள்ள மக்களில் 95 சதவீதம் சமுதாய நலனுகாக் அதனை ஒட்டிமூலம் காட்டுவார்கள் . இந்த தலைமையுடைய நிலையை புறகனிபார்கள். இது மட்டும் உண்மை ( இன்ஷ அல்லாஹ் ) அந்த சூழ்நிலை இந்த சமுதாயத்துக்கு வராது என்று நம்புவோம் .
டி .என்.டி .ஜெ இதில் அணைத்து முஸ்லிம் சமுதாயத்துடன் இணைந்து நிற்கும் .
அணைத்து முஸ்லிம் அமைப்புகளும் பொது விசயங்களில் ஒன்று இணைந்து வெல்லும் இன்ஷா அல்லாஹ் .
6. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[28 January 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 32836
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த போராட்டம் நமது இஸ்லாமிய சமுதாயத்துக்கு தேவையான ஒரு இதமான ....அமைதியான முறையில் ..... நமது மன வேதனைகளை அரசாங்கத்துக்கு தெரிவிப்பது முற்றிலும் நியாயமானதே .....அல்லாஹு இந்த போராட்டதின் பலனாக ...நம் அரசாங்கத்ததால் நம் சமுதாயத்துக்கு நல்லதோர் பதில் ( வரட்டும் ) கிடைக்கும் .......
நம் அருமை சகோதரர் ஒருவர் கூறியது போன்று
'''' ஏன் நம் வீட்டு வயதான பெண்களையும் & சகோதரிகளையும் மற்றும் சின்ன சிறு ஆண் / பெண் பிள்ளைகளையும் ( பெண்களை ) இப்படி தெருவரை கூட்டி சென்று பலம் காட்ட வேண்டும் ..... இது தேவைதானா ..??... ஏன் நாம் நம் சகோதரிகளை தெருவுவரை கொண்டு வராத முறையில் ....நாம் ஏன் ஆண்களாக முன் நின்று இந்த போராட்டத்தை வழி நடத்தி காட்டி இருக்கலாமே .....இது தான் நமது இஸ்லாமிய மார்க்கத்துக்கு உகந்ததும் கூட.....
7. Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[29 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32844
எந்த அரிசி ஆலையில் சென்று நெல்மணியை குத்தினால் என்ன? நமக்கு தேவை உன்ன அரிசி.
நம் சமூதாய மக்களின் நலனுக்காக உரிமை கேட்டு போராடும் நம்மவரை உதாசினபடுத்தி, விமர்சிப்பது நம்மவரை நாம் காட்டிகொடுக்கும் செயல் - விமர்சினத்தை தவிர்க்கவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross