காயல்பட்டினம் நகர்மன்றத்தின் மாதாந்திர (பிப்ரவரி 2014) சாதாரண கூட்டம், 27.02.2014 அன்று 11.30 மணிக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
பங்கேற்றோர்:
இக்கூட்டத்தில், பதவி விலகிய 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தவிர இதர 17 வார்டுகளின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
அசைபடப்பதிவு:
இக்கூட்டத்தின் துவக்கம் முதல் இறுதி வரை காயல்பட்டணம்.காம் அசைபடப்பதிவு செய்துள்ளது. முழுப்பதிவையும் காண இங்கே சொடுக்குக!
கூட்டப் பொருட்களும், அவை குறித்த தீர்மானங்களும்:
இக்கூட்டத்தில் 55 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருள் வாரியாக விபரங்கள் வருமாறு:-
நகராட்சியின் செலவுச்சீட்டு கணக்குகளுக்கான ஆவணங்கள் இதுவரை முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை என நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கூறினர். எனினும், புதிய ஆணையர் தற்போது பொறுப்பேற்றுள்ளதால், இதுவரை நிலுவையிலிருக்கும் செலவுச் சீட்டுகளுக்கு அனுமதியளித்து, இனி பெறப்படும் செலவுச் சீட்டுகளை தகுந்த ஆவணங்களுடன் பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
நிதிலையைக் கருத்திற்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் பணியை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
நிதி நிலையைக் கருத்திற்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் பணியை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.

அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.

கூட்டப்பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு வரி விதிப்பு ரத்து செய்யப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
நிதி நிலையைக் கருத்திற்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் பணியை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
நிதி நிலையைக் கருத்திற்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் பணியை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
கூட்டப் பொருள் படி செய்திட தீர்மானிக்கப்பட்டது.

காலாவதியான பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, புதிய ஒப்பந்தம் கோர தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
நிதி நிலையைக் கருத்திற்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் பணியை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
நகராட்சியில் ஒப்பந்தப் பணியாளர்களாக உள்ளோர் ஒவ்வொருவரின் பணிகள் குறித்த விபரங்கள், நகராட்சி நிர்வாகத்தால் நகர்மன்றத்திற்குத் தரப்படும் என ஆணையரால் உறுதியளிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
கூட்டப் பொருள் படி செய்திட தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
கூட்டப் பொருள் படி செய்திட தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிதாக ஒப்பந்தம் விட தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
நிதி நிலையைக் கருத்திற்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் பணியை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
நிதி நிலையைக் கருத்திற்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் பணியை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
நிதி நிலையைக் கருத்திற்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் பணியை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
இப்பொருளை ஒத்திவைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
விதிமுறைப்படி செய்திட தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
கூட்டப் பொருளில் உள்ளபடி கோரிக்கையை நிறைவேற்றிட தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
நிதி நிலையைக் கருத்திற்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் பணியை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
அனுமதி வழங்கி தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டப் பொருள் குறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
பிறப்பு - இறப்பு பதிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

கூட்டப் பொருளை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத் துளிகள்...
புதிய ஆணையருக்கு வரவேற்பு:
காயல்பட்டினம் நகராட்சியின் புதிய ஆணையராகப் பொறுப்பேற்று, நடப்பு கூட்டத்தில் துவக்கமாகப் பங்கேற்றுள்ள ஆணையர் ம.காந்திராஜுக்கு நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.
பெரும்பான்மை உறுப்பினர்கள் முன்னரே முடிவு செய்துவிட்டோம்...
கூட்டப் பொருட்களை வாசிக்க நகராட்சி அலுவலர் ஆயத்தமானபோது, 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் எழுந்து பேசினார்.
நகர்மன்றக் கூட்டம் பல மணி நேரங்கள் நடைபெறுவதாகவும், இதனால் அனைவரின் இதர வேலைகளும் பாதிக்கப்படுவதாகவும் கருதி, நேர விரயத்தை சரிசெய்திடும் பொருட்டு, அந்தந்த கூட்டப் பொருட்களின் எண்களை மட்டும் வாசிக்குமாறும், அவற்றுக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் முன்னரே கூடி முடிவு செய்த தீர்மான வாசகங்கள் அடிப்படையில் தீர்மானத்தை நிறைவேற்றுமாறும் அவர் கூறினார்.
கூட்டப் பொருட்களை வாசிக்கவும், தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்துக்கொள்ளவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்த அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
களத்தொகுப்பில் உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜனவரி 2014 மாதாந்திர கூட்ட விபரங்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |