காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.
அணையின் ஜூன் 22 நிலவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 56.00 அடி (53.75 அடி) நீர்வரத்து (Inflow): 1249 Cusecs (1765 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 275 Cusecs (205 Cusecs) மழையின் அளவு - -- mm (6 mm)
(கடந்த ஆண்டு) ஜூன் 22, 2013 நிலவரம்...
அணையில் நீர்மட்டம்: 94.05 அடி (92.10அடி) நீர்வரத்து (Inflow): - 2384 Cusecs (1694 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 1005 Cusecs (887 Cusecs) மழையின் அளவு - 11 mm (4 mm)
பாபநாசம் அணையின் ஜூன் 21ஆம் நாளின் நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross