Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:37:57 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14130
#KOTW14130
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 19, 2014
முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளரின் தாய்மாமா - திருச்சி ஜனதா டைமண்ட் ஷாஃபி ஹாஜி காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3187 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸனின் தாய்மாமா - திருச்சி ஜனதா டைமண்ட் அதிபர் - காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த முத்துக்கெட்டி ஹாஜி எம்.டி.எஸ்.முஹம்மத் ஷாஃபிஈ என்ற ஷாஃபி ஹாஜியார், இம்மாதம் 18ஆம் நாள் 22.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77.

திருச்சி ஷம்ஸ்பீரான் பள்ளியில் ரமழான் சிறப்புச் சொற்பொழிவை அவதானித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவ்விடத்திலேயே காலமானார்.

அன்னாரின் ஜனாஸா திருச்சியிலிருந்து காயல்பட்டினம் கொண்டு வரப்பட்டு, இன்று (ஜூலை 19 சனிக்கிழமை) 17.00 மணியளவில் காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவருக்கு, மனைவி மற்றும் எம்.எஸ்.ஷேக் அப்துல் காதிர் (கைபேசி எண்: +91 98424 70569) என்ற மகனும், 2 பெண் மக்களும் உள்ளனர்.

மேற்படிப்பிற்காக திருச்சிக்கு வரும் மாணவர்கள் பலருக்கு இலவசமாக தங்குமிடத்தை பல்லாண்டு காலமாக இவர் வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி & படம்:
ஹாஃபிழ் M.A.C.அஹ்மத் தாஹிர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [20 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36032

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக -

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by FARIS (Chennai) [20 July 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36033

இன்னலிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . அல்லாஹ் சுபானவுதள மர்ஹூம் அவர்களை சுவன வாசியாக ஆக்குவானாக .

1998-2002 வரை நான் திருச்சி இல் பொறியியல் பயின்ற காலத்தில் மர்ஹூம் அவர்கள் தான் என்னுடைய Guardian . மிகுந்த மார்க்க பற்றும் மனித நேயமும் கொண்டவர்கள். அன்னாரின் இழப்பு மிகுந்த கவலை அளிக்கின்றது.அல்லாஹ் அவர்கள் குடம்பதினற்கு பொறுமை கொடுப்பானாக.

Faris Saduli
Velachery,Chennai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Abdul hadhi (JEDDAH AL RUWAIS) [20 July 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36034

அஸ்ஸலாமு அழைக்கும் .....

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்

வஸ்ஸலாம்
அப்துல் ஹாதி ஜெட்டாஹ் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Shaik Dawood (Sharjah) [20 July 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36036

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன்.

அல்லாஹ அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியை அருள்வானாக. நண்பர் SHAIK அவர்களுக்கு எனது சலாத்தையும், மற்றும் சபூர் செய்யுமாறும் வேண்டி கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [20 July 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36037

அஸ்ஸலாமு அழைக்கும்

>>>>இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் <<<<

ஹாஜி மர்ஹும் அவர்களுக்கு வல்ல இறைவன் அவனின் சிறப்பான உன்னதமான பதவியை கொடுத்தருள் வானாகவும் ஆமீன்.......

ஹாஜி மர்ஹும் அவர்கள் திருச்சி சென்று படிக்க கூடிய நம் ஊர் மாணவ கண்மணிகளுக்கு அங்கு தங்கும் வசதியை செய்து கொடுக்கின்ற தகவல் அறிந்து ,,,,,,ஹாஜி மர்ஹும் அவர்களுக்கு நமது மாணவ கண்மணிகளின் துவாவுடன் மாணவ கண்மணிகளின் குடும்பத்தார்களின் மனம் உகந்த துவாவும் உண்டு என்பதை அறியும் போது நம் மனது மென்மேலும் துவா செய்ய தோன்றுகிறது.....

ஹாஜி மர்ஹும் அவர்கள் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் எங்களின் சலாத்தினை கூறி கொள்கிறோம்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by mohideen thambi sam (jeddah) [20 July 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 36039

அஸ்ஸலாமு அழைக்கும்

>>>>இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் <<<<

ஹாஜி மர்ஹும் அவர்களுக்கு வல்ல இறைவன் அவனின் சிறப்பான உன்னதமான பதவியை கொடுத்தருள் வானாகவும் ஆமீன்..

ஹாஜி மர்ஹும் அவர்கள் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் எங்களின் சலாத்தினை கூறி கொள்கிறோம்.

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. condolences...
posted by M.I.S.A.Khader (KAYALPATNAM) [20 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36041

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் <<<<

ஹாஜி மர்ஹும் அவர்களுக்கு வல்ல இறைவன் சிறப்பான உன்னத பதவியை கொடுத்தருள்வானாக. ஆமீன்..

மர்ஹும் அவர்கள் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் எங்களின் சலாத்தினை கூறி கொள்கிறோம்.

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [21 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36063

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்;நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

Wassalam.

S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved