Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:20:28 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14965
#KOTW14965
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 3, 2014
எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் மாநில அளவிலான கால்பந்து அணிக்குத் தேர்வு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3418 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் 09ஆம் வகுப்பு பயிலும் - காயிதேமில்லத் தெருவைச் சேர்ந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரது மகன் காதர் தாஹா.

இவர், விருதுநகரில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில், தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் கால்பந்து அணிக்காக சிறப்புற விளையாடியதையடுத்து, மாநில அளவிலான அணியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது விருதுநகரில் நடைபெறும் 10 நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று வரும் இவர், முகாம் நிறைவடைந்ததும், அங்கிருந்து கல்கத்தா சென்று, தமிழ்நாடு மாநில அணிக்காக விளையாடவுள்ளார்.

தகவல்:
ஜமால்
உடற்கல்வி ஆசிரியர்
எல்.கே.மேனிலைப்பள்ளி - காயல்பட்டினம்


எல்.கே.மேனிலைப்பள்ள தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Fareed (Dubai) [03 December 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38332

Assalammu Alaikkum

Sweet news from our school.CONGRATULATION

All credits goes to Mr.Jamal and school management.Mr.Jamal is doing lot after he is appointed as school sports teacher. Request school management to appreciate him for his outstanding performance.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [03 December 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38333

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இறையருள் நிறைக.

போதிப்பில் நல்லப்போதனையோடு சாதனைகளையும் தினமொருதிங்களாய் பொழுதொரு பொக்கிஷமாக சாதித்துவருகிறது நம் எல்.கே மமேனிலைப்பள்ளி மாஷாஅல்லாஹ்.

புன்னகையோடு ஒருமொட்டாகக்காட்சியளிக்கும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரது மகன் காதர் தாஹாவாகிய நீ சிட்டாகப்பறந்து கற்றவித்தையைக்கொண்டு நீதொட்டஎல்லையில் உங்கள்பள்ளிக்கும் காயலுக்கும் மற்றுமோர்வெற்றிக்கடலைத்தந்திருக்கிறாய் மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்.

மாநில எல்லையைத்தொட்டநீ இன்ஷாஅல்லாஹ் மீண்டுமீண்டும் விடாமுயற்சிகளுடன் சிறந்தபயிற்சிகள்எடுத்து மா நிலங்களிலும் நீயும்உங்கள்பள்ளியும் நம்காயல்பதியின்கால்பதிய கொடிநாட்டுவீர்கள் அல்லாஹும்ம ஆமீன்

விளையாட்டில் சாதனைபடைக்கும் நீ சமூகக்கல்வியிலும்,மார்க்கக்கல்வியிலும், உலகக்கல்வியிலும் உயர்ந்தவர வல்லஇறைவனை வேண்டிப்பிரார்த்திக்கிறேன் ஆமீன்.

உன்கால்களுக்கும்,மனதிற்கும் கலையைக்கற்றுத்தந்த பயிற்சியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் பள்ளிமுழுநிர்வாகத்தினருக்கும் மனமுவந்தவாழ்த்துக்களும் துஆக்களும் ஆமீன்.

இன்ஷாஅல்லாஹ் இந்தஇளையநிலாவை இன்னும் நிமிர்ந்துபார்க்கச்செய்வாய் ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mohamed salih (chennai) [03 December 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 38334

எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே ..

வாழ்த்துக்கள் ... இன்னும் பல போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கும் , நமது ஊருக்கும் பெருமையை கொண்டுவர வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் இன்ஷா அல்லாஹ்..

என்றும் அன்புடன் ,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் ,
கால்பந்து வெறியன் .
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Mohamed Shaikna (Chennai) [03 December 2014]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 38335

அஸ்ஸலாமு அலைக்கும்..

மாஷா அல்லாஹ்.. நமதூரின் ஒளிரும் நட்சத்திரங்களில் ஒன்று...

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த மாணவனை சிறப்பாக்கி வைப்பானாக... வஸ்ஸலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [03 December 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38338

"அஸ்ஸலாமு அழைக்கும்."

வாழ்த்துக்கள்!!!! மேலும், மேலும், உயர் சாதனை புரிய அல்லாஹ அருள் புரிவனஹா ஆமீன்!!!!

அன்புடன் வாழ்த்தும் உள்ளம்,

சூப்பர் இப்ராகிம். எஸ்.
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...Congradulation.
posted by S.A.Shaik Mohamed (Dubai) [03 December 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38339

Congradulation to the student, and Mr. Jamal who is giving training for this achievement and the principal, management who support all this activites. May Allah bestow all His blessings to get more and more in their life. Aameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இறந்த நிலையில் கடல் பசு!  (3/12/2014) [Views - 4581; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved