தமிழ்நாடு சட்டமன்றம் டிசம்பர் 4 அன்று கூடுகிறது. இத்தருணத்தில் சட்டமன்ற செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் - அவை முன்னவர் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில் - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு நத்தம் ஆர். விசுவநாதன் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன்னவராக நியமிக்கப் பெறுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross