தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் கடந்த சில வாரமாக சிற்சிறு இடைவெளிகளுக்கிடையே தொடர்ந்து பெய்து வருகிறது. நீண்ட தொடர்மழையைத் தொடர்ந்து, சிறிது ஓய்ந்திருந்த நிலையில், இம்மாதம் 27ஆம் நாளன்று நாள் முழுக்க தொடர்மழை பெய்தது. வானம் எப்போதும் மேக மூட்டத்துடனேயே காணப்படுகிறது. நகரில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து நவம்பர் 28 பெறப்பட்டுள்ள மழைப்பதிவு பட்டியலின் படி, காயல்பட்டினத்தில் 72.00 மில்லி மீட்டர் மழை பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 24ஆம் நாளின் மழை அளவு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[30 November 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38317
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ்....நல்லதோர் அற்புதமான மழையை தான் பல வருடங்கள் கழித்து '' வல்ல நாயன் நமக்கு தந்து உள்ளான் ... இப்போது பெய்து உள்ள மழையின் நீரை நமக்கு நல்ல பயன் பாட்டுக்கு உதவிட & இந்த நீர் மூலம் நாம் நல்ல காரியங்கள் பல செய்திடவும் ..... நம்மை படைத்த வல்ல இறைவன் அருள் புரிவானாகவும் ஆமீன்....
மேலும் இம் மழையின் தேவைக்கற்ற தண்ணீர் தேக்கத்தால் நம் மக்கள் யாவர்களுக்கும் எந்த ஒரு நோய் நொடிகளும் வந்து அணுகாது வல்ல இறைவன் .. காப்பாற்றி அருள்வானாகவும் ஆமீன் ....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross