காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.
செப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.
கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டணம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் அன்றாடம் வெளியிட்டு வருகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross