Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:24:46 PM
வெள்ளி | 19 ஆகஸ்ட் 2022 | துல்ஹஜ் 1114, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:2715:4218:3919:51
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:10Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:32மறைவு12:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:48
உச்சி
12:21
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5419:1919:44
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15963
#KOTW15963
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 21, 2015
SSLC தேர்வு முடிவுகள் 2015: எல்.கே.மேனிலைப்பள்ளியின் முதல் மதிப்பெண் 494!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3793 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பத்தாம் வகுப்பு (SSLC) அரசுப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் முதல் மதிப்பெண் 494. முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும், அவர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்களும் வருமாறு:-

தேர்வு எழுதிய மாணவர்கள்:
171 பேர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்கள்:
163 பேர்.

தேர்ச்சி சதவிகிதம்:
95%





தகவல் & படங்கள்:
‘ஆசிரியர்’ SBB புகாரீ


கடந்தாண்டு (2014) எல்.கே.மேனிலைப்பள்ளியின் SSLC முதல் மூன்றிடங்கள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 17:09 / 22.05.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Jeddah) [21 May 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40660

வாழ்த்துக்கள். இதே நிலையை +2 தேர்விலும் தக்கவைக்க முயலுங்களேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வாழ்த்துக்கள்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [21 May 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40661

முதன்மையின் வரிசையில் முத்தாய்ப்பாய் மிளிர்கின்ற முக்கனிகளுக்கு இந்த முஹம்மது ஆதம் சுல்தானின் ஆனந்தமிகு அன்பணை உடைந்த வெள்ளம்போல் அகம்குளிர வாழ்த்துகிறேன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,

ஆனதத்துடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மாஷா அல்லாஹ் மப்ரூக் வாழ்த்துக்கள்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [21 May 2015]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40662

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

மாஷா அல்லாஹ் மப்ரூக் வாழ்த்துக்கள் அருமையான மதிப்பெண்கள் மதிப்பை உயர்த்தி இருக்கிறீர்கள் அப்படியேதொடருங்கள், இன்ஷா அல்லாஹ் அகிலம் உங்கள்உள்ளங்கையிலும் உள்ளங்களிலும் அடங்கும் உங்கள் வசந்தகாலம் எதிரில் எட்டிபிடியுங்கள் வெற்றிபெறுங்கள் உங்கள் முயற்சியுடன் இறைவன் துணையிருப்பான் ஆமீன்.

வெற்றிவாய்ப்பை இழந்தவர்கள் இன்ஷா அல்லாஹ் நல்லமதிப்பெண்கள்பெற்று வெற்றியடையவும் வெற்றியடைந்தவர்களுக்கும் எல் கே மேனிலைப்பள்ளியின் அனைத்துதுறையினருக்கும் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [21 May 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40666

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் அருமை மாணவ கண்மணிகளுக்கு >>>> நல் வாழ்த்துக்கள் <<<< தாங்கள் யாவர்களும் மேலும் நன்கு படித்து சிறப்படைய வல்ல நாயன் அருள் புரிவானாகவும் ஆமீன்......

தொடரட்டும் தங்களின் வெற்றிக்கான சாதனைகள் ......

மற்றபள்ளிகளின் சாதனை மாணவ கண்மணிகளின் தரத்தை தாருங்கள் .......

யாவர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள் ........

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்வில் முன்னேற ...
posted by N,S,E,மஹ்மூது (ரியாது – சவுதி அரேபியா) [21 May 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40667

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அதிக மார்க்குகள் எடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மேலும்,மேலும் நன்றாக படித்து பிளஸ் டூ தேர்விலும் முதன்மையாக வந்து மேற்படிப்புகளை சிறந்த முறையில் பயின்று வா ழ்வில் முன்னேற பிரார்த்திக்கின்றேன்.

வஸ்ஸலாம்.

"மஹ்மூது மாமா"
ரியாது – சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by sulthan rashid (nagercoil) [21 May 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40671

mashaallah congratulations nice to see new records. all the best for future..my special congratulations to shamshudeen who being a hafil of Al quran and attained this level may Allah bless u.

I hope and pray they will create new records in 12th std too. because records are breakable...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [23 May 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 40697

அனைவர்களுக்கும் பாராட்டுக்கள்.

முதல் மற்றும் தொடர் ஸ்தானங்களை எடுத்த பிள்ளைகளுக்கு நட்சத்திர பாராட்டுக்கள்.

தொடரட்டும் உங்களுடய சாதனை பட்டியல்கள்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பப்பரமார் தெரு??? (?!)  (21/5/2015) [Views - 3905; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2022. The Kayal First Trust. All Rights Reserved