நடப்பு ஹிஜ்ரீ 1436ஆம் ஆண்டு ரமழான் தலைப்பிறை குறித்த - நகர உலமாக்களின் (மார்க்க அறிஞர்களின்) கலந்தாலோசனைக் கூட்டம், இன்று (ஜூன் 17 புதன்கிழமை) மஃரிப் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் ஜாவியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் காயல்பட்டினம் நகர உலமாக்கள் அனைவரும் பங்கேற்க வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வருமாறு:-
தகவல்:
ஹாஃபிழ் M.A.செய்யித் முஹம்மத்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) மஹ்ழராவில் நடைபெற்ற - ரமழான் தலைப்பிறை தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross