வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில், மார்க்க விளக்கக் கூட்டம், 05.06.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெரு முனையில் நடைபெறவுள்ளது.
“எதிர்வரும் ரமழான் நம்மிடம் எதிர்பார்ப்பதென்ன?” எனும் தலைப்பில், காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டரின் புனித குர்ஆன் கல்லூரி ஆசிரியர் மவ்லவீ எஸ்.ஐ.ஷேக் அலீ ஃபிர்தவ்ஸீ உரையாற்றவுள்ளார். இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-
இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|