Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:20:49 PM
சனி | 14 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1962, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0212:1715:3518:0519:21
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:23Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்17:01
மறைவு18:01மறைவு05:04
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0805:3406:01
உச்சி
12:12
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2418:5019:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18298
#KOTW18298
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 20, 2016
இ.யூ.முஸ்லிம் லீக் நகர கிளை மூத்த தலைவர் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3446 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை மூத்த தலைவர் - காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த விளக்கு முஹம்மத் அப்துல் காதிர், இன்று 04.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,

மகுதூம் பள்ளியின் முன்னாள் முத்தவல்லி மர்ஹூம் விளக்கு முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மகனும்,

ஃகலீஃபத்துஷ் ஷாதுலீ முஹம்மத் அபூபக்கர் மிஸ்கீன் ஸாஹிப் ஆலிம் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் விளக்கு செய்யித் அஹ்மத், மர்ஹூம் விளக்கு லெப்பை ஸாஹிப், ஆகியோரின் சகோதரரும்,

காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியின் முதர்ரிஸ் மர்ஹூம் எம்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர் ஆலிம், மர்ஹூம் ஹாஃபிழ் எம்.எஸ்.முஹம்மத் அப்துல்லாஹ் ஃபாஸீ ஆகியோரின் மச்சானும்,

விளக்கு முஹம்மத் முஹ்யித்தீன், ஹாஃபிழ் விளக்கு மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஃகலீஃபத்துஷ் ஷாதுலீ முஹம்மத் அலீ, மர்ஹூம் விளக்கு செய்யித் முஹம்மத் ஆகியோரின் தந்தையும்,

அபூதபீ காயல் நல மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவர் எம்.எம்.மக்பூல் அஹ்மத் உடைய மாமனாரும்,

வி.எம்.எம்.அப்துல்லாஹ், வி.எம்.எம்.முஜாஹித், வி.எம்.எஸ்.அப்துல்லாஹ் ருவைஸ் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 13.00 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல் உதவி:
M.Z.ஸித்தீக்

படம்:
சோனா முஹம்மத் அப்துல் காதிர் & மக்பூல் அஹ்மத்


[படம் இணைக்கப்பட்டது @ 17:16 / 21.09.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [20 September 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 44638

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Mauroof (Dubai) [20 September 2016]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44639

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [20 September 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44640

CONDOLENCE

Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،
وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،
فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ

நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.
ஆதாரம் :- புகாரி -7377

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by யஹ்யா முஹியித்தீன் (DUBAI) [20 September 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44641

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

أللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم وجعله مع المتقين بحرمة حبيبنا سبدنا محمد صلى الله عليه وآله وصحبه وسلم...

‎اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இன்னலடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [21 September 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44642

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by சிலோன் பேன்சி காழி (மாயவரம்.) [21 September 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44643

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [21 September 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44644

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. முதலிடத்துக்கான சண்டையில் முதல்வர்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [21 September 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44645

மர்ஹூம் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு எனக்கு இருந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன்.

மொகுதூம் பள்ளியில் தொழுகைக்கு முன் அணியில் முதலாவதாக நிற்க வேண்டும் என்ற அவாவில் ஓடி வந்து நிற்பார்கள். நோன்பு திறக்கும் காலங்களிலும் அவருக்கு அலாதியான இடம் இருக்கும். அந்த இடத்தை வேறொருவர் ஆக்கிரமித்தாலும் அவருக்கு கோபம் வரும். அப்படி எல்லா இடத்திலும் முன்னணியில் நிற்க வேண்டும் என்ற அவர் ஆசைக்கு இணங்க விடாமல் அவரை தடுக்கும்போது எங்களுக்குள் வாக்கு வாதமும் வரும்.

இந்த இணையத்தளத்தில் மிதி வண்டி சுற்றுப் பயணம் வந்தவர்களை நமதூர் கடற்கரையில் வரவேற்றுப் பேசிய செய்தியை நேற்றுப் படித்தேன். ஆனால் நமதூரில் மிதி வண்டியிலேயே எல்லா இடத்துக்கும் சென்று வருபவர் இவராகத்தான் இருக்கும், ஒரு இரவு வேளையில் அவர் அப்படி சென்றபோது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதால் இவருக்கு ஏற்பட்ட உபாதை மீண்டும் அவரை அந்த மிதி வண்டியில் போக முடியாமல் தடுத்து விட்டது.

ஒரு சில மாதங்களுக்கு முன் அவரது மகனார் மிஸ்கீன் சாஹிப் ஹாபிசா அவர்கள் அவரை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்ற போது படுத்த படுக்கையிலும் எனது குரலை அடையாளம் கண்டு சுகம் விசாரித்துக் கொண்டார். அவருக்கு அவரது மகன் சோறு ஊட்டிய நிகழ்ச்சி என் கண் முன்னால் வந்து செல்கிறது. தாய் மகனுக்கு சோறு ஊட்டுவதை பார்த்திருக்கிறேன். மகன் தன் வயதான தந்தைக்கு சோறு ஊட்டி மகிழ்வதை அன்றுதான் பார்த்தேன். மாஷா அல்லாஹ் நல்லதொரு அக்ஹ்லாக் உள்ள பிள்ளைகளை மருமக்களை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்ற மன நிறைவு ஏற்பட்டது.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது நல்லமல்களை கபூல் செய்வானாக. அவர்களது பிழைகளை பொறுத்து மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக. அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.

மக்கி நூஹுத்தம்பி & மக்கி ஆலிம் குடும்பத்தினர்கள்
காயல்பட்டணம்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by CADER (JAIPUR) [21 September 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44646

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [21 September 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44647

அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன். ஆமீன்!! யா ரப்பால் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச்.
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Syed Muhammed Sahib Sys. (Dubai) [21 September 2016]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44649

إنـا لله وانـا اليـــــــــه راجعــــــــون

أللـّـهــــــــم اغـفـــر لــه وارحـمــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தாருக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Basheer Ali (Dammam) [21 September 2016]
IP: 198.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44650

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்

May Allah forgive the deceased sins and grant him Jennah al firdows.

Salams to kith and kin.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by kulam mohamed salih (seychelles) [21 September 2016]
IP: 197.*.*.* | Comment Reference Number: 44652

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by mohamed abdul kader (kayalpatnam) [21 September 2016]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44653

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Khatheeb Muhammad Muhyiddeen (Doha) [22 September 2016]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 44654

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by S.M.D.SHAJAHAN (DAMMAM) [22 September 2016]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 44656

ASSALAMUALAIKUM

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

LATE S .E .P .SYEDISMAIL SADUKAISTREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by S S ABDULLAH (Dubai) [24 September 2016]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44690

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved