Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:23:03 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18711
#KOTW18711
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 23, 2017
பிஜியன் ரேஸிங் க்ளப் சார்பில், மதுரையிலிருந்து காயல்பட்டினம் வரை 164 கி.மீ. ஹோமர் புறா பந்தயம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2642 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் பிஜியன் ரேஸிங் க்ளப் சார்பில், ஹோமர் இனப் புறாக்களை, மதுரையிலிருந்து காயல்பட்டினம் வரை - 164 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பறக்க விடும் பந்தயம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-

காயல்பட்டணம் ரேஸிங் பிஜியன் கிளப் நடத்திய ஹோமர் புறா பந்தயம் மதுரை - காயல்பட்டணம் 164 km

பண்டைய காலங்களில் அரசர்களால் தகவல் பரிமாற்றத்துக்கு இவ்வின புறாக்கள் பெரிதும் பயன்பட்டது, சுமார் 3000 கிலோ மீட்டர் தொலைவை கடந்து துல்லியமாக இலக்கை அடையும் ஆற்றலுடைய இபுறாக்கள். விஞ்ஞான பரிமானத்தை தொடர்ந்து இவ்வகை புறா வளர்ப்பு கைவிடப்பட்டு ஹோமர் புறாக்களின் இனம் அழிந்து வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பெருநகரங்கலானா சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி போன்ற இடங்களில் ஹோமர் இன புறா பந்தயங்கள் நடத்தப்பட்டு, நமது பண்டைகாலா பண்பாட்டை மக்கள் முன் நினைவூட்டி வருகிறது.

காயல்பட்டணம் ரேஸிங் பிஜியன் கிளப் (KPRPC):

அதன் தொடர்ச்சியாக காயல்பட்டணத்தில் Kayalpatnam Racing Pegions Club (KPRPC) என்ற அமைப்பு தமிழக அரசின் அனுமதி பெற்று கடந்த 1 மே 2016 அன்று துவங்கப்பட்டது.

1. ஹோமர் இன புறாக்களை அழிவில் இருந்து காப்பது
2. ஹோமர் இன புறா பந்தயங்கள் நடத்துவது
3. ஹோமர் இன புறா இனப்பெருக்கத்தை பெருக்குவது
4. நமது பண்னடய கால தமிழ் பண்பாட்டை காப்பது
5. சமுதாய பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுவது

உளிட்ட அம்சங்களை முன்னிறுத்தி காயல்பட்டினம் இளைஞர்களால் துவங்கபட்டது.

ஹோமர் புறா பந்தயம் 2017:

கடந்த 9 அக்டோபர் 2016 அன்று நடந்த செயர்க்குழு கூட்டத்தில்,
பந்தயம் 1- (20-1-2017) மதுரை / காயல்பட்டணம்.
பந்தயம் 2- (03-2-2017) திருச்சி / காயல்பட்டணம்.
என்று பந்தய தேதி மற்றும் இலக்கை நிர்ணனத்து, அமைப்பின் உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுகொள்ளப்பட்டது.

பந்தயம் மதுரை - காயல்பட்டணம் 164 km:

அதனை தொடர்ந்து 20-1-2017 மதுரை - காயல்பட்டணம் வரையிலான ஹோமர் புறா பந்தயம் நடந்தேறியது, சரியாக காலை 7.30 மணிக்கு மதுரையில் இருந்த்து திறந்து விடப்பட்டது. இதில் 35 ஹோமர் புறாக்கள் பங்கேற்றது.







பெங்கேற்ற புறாக்களின்.

2:29:56 இலக்கை கடந்து அஹமது இஸ்மாயில் (DHL) & முஹம்மது ரியாஸ் உடைய புறா முதல் இடம் பிடித்து.

2:29:57 இலக்கை கடந்து அஹமது இஸ்மாயில் (DHL) & முஹம்மது ரியாஸ்உடைய புறா இரண்டாம் இடம் பிடித்து.

2:34:52 இலக்கை கடந்து சுயம்பு & சின்னதுரை உடைய புறா மூன்றாம் இடம் பிடித்தது.



KPRPC யில் முதல் 10 இடங்களை பிடித்த ஹோமர் புறா மற்றும் புறாஉரிமையாளர்கள் பட்டியல்

1. அஹ்மது இஸ்மாயில் & முஹம்மது ரியாஸ்
2. அஹ்மது இஸ்மாயில் & முஹம்மது ரியாஸ்
3. சுயம்பு & சின்னதுரை
4. அஹ்மது இஸ்மாயில் & முஹம்மது ரியாஸ்
5. அஹ்மது இஸ்மாயில் & முஹம்மது ரியாஸ்
6. சுலைமான் ஸஈத்
7. சுலைமான் ஸஈத்
8. அஹ்மது இஸ்மாயில் & முஹம்மது ரியாஸ்
9. சுதாகர்
10. சுதாகர்
இதனை தொடர்ந்து எதிர்வரும் 3-2-2017 அன்று திருச்சியில் இருந்து பந்தயம் நடைபெறும்.


இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்
அஹ்மது இஸ்மாயில் (DHL)
பொருளாளர் (KPRPC)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் சிறுமழை!  (22/1/2017) [Views - 1860; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved