மழைக்காலங்களின்போது ஏற்படும் அவசரத் தேவைகளுக்காக உடனுக்குடன் தொடர்புகொள்ளும் வகையில் தொடர்பு எண்களை உள்ளடக்கி – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, மக்கள் நலன் கருதி - காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
நடப்பு மழைக்காலத்தையொட்டி ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன:
காயல்பட்டினம் நகராட்சி ஆணையர்
94438 58174
காயல்பட்டினம் மின்வாரியம் இளநிலை பொறியாளர்
94458 54810 / 04639 - 283 202
காயல்பட்டினம் தென் பாக கிராமம் அலுவலர் (VAO)
9865302596
திருச்செந்தூர் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்
94431 12710
வருவாய் ஆய்வாளர் [REVENUE INSPECTOR] (ஆத்தூர்)
94450 32449
திருச்செந்தூர் வட்டாச்சியர் (Tahsildar)
9445000682 / 04639-242229
வருவாய்த்துறை கோட்டாட்சியர் (RDO)
9445000480 / 04639-245165
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
0461-2340600, 2340601 to 2340605
மாவட்ட வருவாய் அலுவலர் (DRO)
9445000929
மாவட்ட ஆட்சியர்
9444186000
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 30, 2017; 1:30 pm]
[#NEPR/2017113006]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|