Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:55:19 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20205
#KOTW20205
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 19, 2018
சென்னையில் காயலர் காலமானார்! இன்று 16.00 மணிக்கு சென்னையிலேயே நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2661 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா – தம்மாம் காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் நவ்ஃபல் இஸ்மாஈலின் தந்தை - காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவைச் சேர்ந்த பிரபு எஸ்.என்.ஜெய்னுல் ஆப்தீன் என்பவர், இன்று 03.00 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,

மர்ஹூம் பிரபு ஜெய்னுல் ஆப்தீன் ஆலிம், மர்ஹூம் புல்லாளி ஷாதுலீ ஆகியோரின் பேரனும்,

மர்ஹூம் பிரபு சாமு நெய்னா அவர்களின் மகனும்,

மர்ஹூம் எஸ்.இ.செய்யித் இஸ்மாஈல் அவர்களின் மருமகனாரும்,

பிரபு ஷாதுலீ, பிரபு ஷுஅய்ப் (தொடர்பு எண்: +91 90945 82447), பிரபு ஜரூக் ஆகியோரின் சகோதரும்,

முஹம்மது ரிழா, சாமு நெய்னா, தம்மாம் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் நவ்ஃபல் இஸ்மாஈல், மர்ஹூம் இர்ஃபான் ஷாதுலீ ஆகியோரின் தந்தையும்,

எம்.என்.காமில் காதிர் ஸாஹிப் என்பவரது மாமனாரும்,

மர்ஹூம் டாக்டர் அபூபக்கர், மர்ஹூம் எஸ்.இ.ஜெய்னுல் ஆப்தீன், நியாஸ், தமீம் ஆகியோரின் மச்சானும்,

மர்ஹூம் அன்வர், எஸ்.எச்.நூருல் அமீன், மர்ஹூம் ஃபவுஸ் ஆகியோரின் சகளையும்,

பிரபு நூஹ் நெய்னா என்பவரது சகோதரரின் மகனும்,

புல்லாளி சுஹைல் என்பவரது மருமகனும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (19.02.2018. திங்கட்கிழமை) 16.00 மணியளவில், சென்னை ஆலந்தூரிலுள்ள மஸ்ஜிதே அஜும்ஜாஹி கோலந்தாஸி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
சென்னையிலிருந்து...
பிரபு ஷுஅய்ப்


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 08:05 / 20.02.2018.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [19 February 2018]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46013

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள வல்ல அல்லாஹ், இவர்களின் பாவங்களை மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பாயாக.

துயரத்தில் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

அட்மின் அவர்களுக்கு :- காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சகோதரர் நௌபல் இஸ்மாயில் அவர்களின் தந்தை காலமானார் என்று தலைப்பை மாற்ற இயலுமா?

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்

Moderator: தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:..KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [19 February 2018]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46014

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.

அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் அழகிய பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. إنا لله وإنا إليه راجعون اللهم اغفرله وارحمه اللهم يسره اللهم ثبته اللهم ارزقه الجنةالفردوس يا كريم
posted by SK Shameemul Islam (Chennai) [19 February 2018]
IP: 171.*.*.* India | Comment Reference Number: 46015

إنا لله وإنا إليه راجعون اللهم اغفرله وارحمه اللهم يسره اللهم ثبته اللهم ارزقه الجنةالفردوس يا كريم


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.S. Jahufer Sadik (Jeddah - K.S.A) [19 February 2018]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46016

انالله وانااليه راجعون اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by kaleel Rahman.N.L (Dubai.UAE) [20 February 2018]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46017

இன்னாலில்லாஹி வா இன்னாஇலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved