காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் மத்ரஸத்துல் அஸ்ஹர் லி தஹ்ஃபீழில் குர்ஆனில் கரீம் – திருக்குர்ஆன் மனனப் பயிற்சியகத்தில், பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களும் சேர்ந்து பயில்வதற்குத் தோதுவாக, வரும் புதிய கல்வியாண்டில் – பகுதி நேர வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross