“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ உடைய மாமனார் – காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ‘எட்டுக்கடை’ என்.எம்.ஷாஹுல் ஹமீத், நேற்று (13.07.2018. வெள்ளிக்கிழமை) 22.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,
மர்ஹூம் ‘எட்டுக்கடை’ செ.யீ.ஷாஹுல் ஹமீத் அவர்களின் பேரரும்,
மர்ஹூம் எஸ்.எச்.நெய்னா முஹம்மத் அவர்களின் மூத்த மகனும்,
மர்ஹூம் வட்டம் முஹம்மத் அபூபக்கர் அவர்களின் மருமகனாரும்,
என்.எம்.செய்யித் அஹ்மத் என்பவரது சகோதரரும்,
எஸ்.எச்.நெய்னா முஹம்மத் என்பவரது தந்தையும்,
கோட்டயம் ஏ.எச்.அபூபக்கர், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ ஆகியோரது மாமனாரும்,
சாமு ஷிஹாபுத்தீன், கோஸ் முஹம்மத், மர்ஹூம் கிதுரு முஹம்மத், முஹம்மத் இஸ்மாஈல் நஜீப், ஆர்.மொகுதூம் முஹம்மத் ஆகியோரது மைத்துனரும்,
முஹம்மத் ஃபவ்ஸ், முஹம்மத் ஃபாஸீ, பாதுல் அஸ்ஹப், ஹஸன் அப்துல் காதிர், முஸ்தஃபா, ரஜீன், நெய்னா முஹம்மத் அப்துஷ் ஷுக்கூர், அப்துர்ரஹ்மான் ஆகியோரது தாய்மாமாவும்,
முஹம்மத் வஜீர் என்பவரது பெரிய தந்தையும்,
ஏ.ஆர்.சதக்கத்துல்லாஹ், ஹுமைத், ஹுபைப், ஹுஃபைழ் ஆகியோரது பாட்டனாருமாவார்.
களவா எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர் என்பவரது சகலையும்,
மர்ஹூம் வட்டம் அபுல் ஹஸன், ஆசிரியர் வட்டம் எம்.ஏ.புகாரீ, வட்டம் மஹ்மூத், வட்டம் முஹம்மத் நூஹ் ஆகியோரது மச்சானும்,
ஐ.ஐ.எம். பைத்துல்மால் நிர்வாகி எஸ்.எம்.அமானுல்லாஹ் உடைய ஒன்றுவிட்ட சகோதரரும்,
அன்னாரின் ஜனாஸா, இன்று ளுஹ்ர் தொழுகைக்குப் பின் – 13.00 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
A.S.புகாரீ
|