இஷா தொழுகையை இடைவேளையைத் தொடர்ந்து, மரணித்தவர்களைக் குளிப்பாட்டும் முறையைப் பயிற்றுவிக்கும் பயிற்சிப் பட்டறை 20.30 மணிக்கு நடைபெற்றது. கோவை இப்றாஹீம் – மனித வடிவிலான பொம்மையைக் கொண்டு - குளிப்பாட்டும் முறை குறித்துப் பொதுமக்களுக்குப் பயிற்சியளித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross