நாடு முழுவதும் பதட்டத்திற்கும், பலத்த எதிர்பார்ப்பிற்கும் மத்தியில் இன்று (செப்டம்பர் 30) மாலை 3:30 மணிக்கு உத்திர பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் - அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பென்ச் - அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் - தனது தீர்ப்பை வெளியிட உள்ளது.
இம்முக்கிய தீர்ப்பினை வழங்கவுள்ள மூன்று நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சிப்கத்துல்லா கான் மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் ஆவர். அவர்களை பற்றிய சிறு குறிப்பு -
நீதிபதி தரம்வீர் சர்மா |
|
பிறந்த தேதி - 2.10.1948
பட்ட படிப்பு முடித்த ஆண்டு - 1967
சட்ட படிப்பு முடித்த ஆண்டு - 1970
நீதிபதியான ஆண்டு - 2005
ஓய்வு தேதி - 1.10.2010
|
நீதிபதி சிப்கத்துல்லா கான் |
|
பிறந்த தேதி - 31.1.1952
பட்ட படிப்பு முடித்த ஆண்டு - 1971 (அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்)
சட்ட படிப்பு முடித்த ஆண்டு - 1975 (அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்)
நீதிபதியான ஆண்டு - 2002
ஓய்வு தேதி - 30.1.2014
|
நீதிபதி சுதிர் அகர்வால் |
|
பிறந்த தேதி - 24.4.1958
பட்ட படிப்பு முடித்த ஆண்டு - 1977 (ஆக்ரா பல்கலைக்கழகம்)
சட்ட படிப்பு முடித்த ஆண்டு - 1980 (மீரட் பல்கலைக்கழகம்)
நீதிபதியான ஆண்டு - 2005
ஓய்வு தேதி - 23.4.2020
|
|