Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:04:13 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 4837
#KOTW4837
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 28, 2010
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3174 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை (COPPER SMELTER) கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை. கோபால்சாமி மற்றும் தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யுனிஸ்ட் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிப் தர்மாராவ் மற்றும் என். பால் வசந்தகுமார் அடங்கிய பெஞ்ச் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் 1997ல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இதன் உற்பத்தி 2005ம் ஆண்டில் ஆண்டுக்கு 300,000 டன் என்றும், 2006ம் ஆண்டில் ஆண்டுக்கு 400,000 டன் என்றும் உயர்த்தப்பட்டது. இந்நிறுவனம் வேதாந்தா குழும அங்க நிறுவனமாகும்.

ஸ்டெர்லைட் ஆலை நவம்பர் 1998 முதல் சில காலத்திற்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டது குறிப்பிடதக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. sterlite
posted by Cholukku (Dubai) [29 September 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 352

After the High court direction the particular factory got rights to appeal Because we can proud to say We are the Indian


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. DCW
posted by Maricar (UAE) [29 September 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 354

An excellent verdict to defend our precious natural resources. I hope such awareness comes here in kayalpatnam too. Let Aikiya peravai like public orgs should arrange an independent body to test our sea, air, soil and ground water contamination level.

DCW is a demon on our shore, just spewing venom on our natural resources. It is better to wake-up now in the face of this excellent verdict.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Comment # 3
posted by Salih (Chennai) [29 September 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 358

We have to prove the same about DCW.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. RIGHT TIME TO CONTROL THE CANCER PROBLEM IN THE KAYAL CITY
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [29 September 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 360

Health is the top most periority than earn money from DCW.So all social leaders can take step to closedown of DCW by the same way[pollution and environmental problem]we do not miss this chance.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Today Sterlite tomorrow DCW .......
posted by Mohamed Seyed (Bangkok) [29 September 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 361

High Court did not act on this immediatly. It took a long Journey. We appreciate all those who contributed there time and energy for this ruling.

Dedicated team work will bring the same result for DCW too. No doubt. All kayal association should have a special meeting in this regard, Form a commetee with clear hand and dedicated people who can really work for the very good purpose.

Sure no doubt DCW will minimum come to us and answer to our questions and they will take necessary steps to reduce the pollution


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Do Sincere work on DCW
posted by Shameem SKS (Mayavaram) [30 September 2010]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 366

Sterlite factory's closure ordered by the High Court is a welcome thing. Since the case had been pusrsued with patience as a prestige and social concern by Mr Vaiko and others, even though the case was dragged to a long phase Judgment was in favour of the people living around Tuticorin.

We, in Kayalpatnam nowadays are feeding to cancer someone within our family circle or our neighbours to the poisonous gas exhaled by the DCW (Darangadhara Chemical Works) and sad to say some politicians of our Town cries for sometime on this cause only to be bribed heavily by the said factory.

Persons of bold and courage and who cannot be cowed down by the bribes are needed, to fight in the courts against this poison spraying industry, as the gains from the factory has been shared by all those outsiders only at the cost of sorrows and sufferings of the people living in Kayalpatnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் பரவலான மழை!  (28/9/2010) [Views - 3008; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved