காயல்பட்டினம் நகரில் இன்று பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. கடந்த சில மாதங்களாக சூரிய வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமான நிலையிலிருந்தது. அவ்வப்போது வானம் இருட்டுவதும், மேகங்கள் திரள்வதும் வாடிக்கையாக இருந்ததெனினும், சிறிய குளிர் காற்று அல்லது சாரலுடன் மழை பொய்த்துப் போகும் நிலை இருந்தது.
இந்நிலையில், இன்று காலை 07.00 மணிக்குத் துவங்கிய மழை சுமார் 30 நிமிடங்கள் பெய்து நகரை குளுமைப்படுத்தியுள்ளது. இதனால் வெப்ப வானிலை மாறி, நகரில் இதமான வானிலை நிலவி வருகிறது.
2. Planting Trees posted byMohamed Seyed, Thai Nadu Travels (Bangkok)[29 September 2010] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 363
2yrs back i read one news in Kayalpatnam.com that Haji Uvais S/o Haji Delhi Mohideen planted lot of trees at Marikar Palli street. we welcome all our youngster to follow him.
All charitable Trust and youngster can take necessary steps to plant trees specially during the rainy season.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross