அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை செப்டம்பர் 30 அன்று
மாலை 3:30 மணிக்கு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சமரசத்திற்கு வாய்ப்பு உள்ளதா அல்லது உடனடியாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க வேண்டுமா என்று குறித்த
வழக்கு (SLP(C)No.27466-27467/2010) உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா, நீதிபதிகள் அஃப்தாப் ஆலம் மற்றும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர்
கொண்ட மூவர் பென்ச் - உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 23 விதித்த இடைக்கால தடையை நீக்கியது.
இதனை தொடர்ந்து செப்டம்பர் 30 வியாழக்கிழமை அன்று மாலை 3:30 அளவில் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் தனது தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கும்.
1. Babri Masjid - Title Verdict posted byA.M. Syed Ahmed (Riyadh - KSA)[28 September 2010] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 344
Thanks for immediate updation.
3 Jugdes (S.V.Khan,Sudir Agarval,T.V.Sharma)bench is going to issue this verdict on 30-09-2010. This will be in favour of us as per experts opinions and let us thank Almighty Allah for the written victory & be patience for the result by saving the commual hormany and prestiage of our country and town.
3. all should respect whatever may be... posted byMusthafa.MIN (chennai)[29 September 2010] IP: 117.*.*.* India | Comment Reference Number: 351
salam....
all brothers and sisters....
the judgement is going to hit on 30th insha allah ......we all should be patience whatever may be the result.....we should accept all the things happening is by the almighty allah......thank u
regards...
Musthafa.MIN
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross