தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய ஆண்டு கட்டணத்தை நீதிபதி கே.கோவிந்தராஜன் தலைமையிலான குழு நிர்ணயித்துள்ளது. மே மாதம் வெளியான இப்பரிந்துரைகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து சில தனியார் பள்ளிகள் வழக்கு தொடுத்துள்ளனர். செப்டம்பரில் இப்பரிந்துரைகளுக்கு இடைக்கால தடை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், இறுதி விசாரணையை நவம்பர் 29 அன்று மேற்கொள்ளும் என அறிவித்திருந்தது.
இதற்கிடையில் இன்று தமிழக அரசு 10,000க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட கட்டண விபரங்களை வெளியிட்டுள்ளது.
இதில் காயல்பட்டண தனியார் பள்ளிகள் கட்டண விபரங்கள் வருமாறு :-
(1) ரஹ்மானியா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
--- எல்.கே.ஜி : 2195
--- யூ.கே.ஜி : 2305
--- வகுப்பு 1 : 2305
--- வகுப்பு 2 : 2305
--- வகுப்பு 3 : 2305
(2) அல் அமீன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
--- எல்.கே.ஜி : 1470
--- யூ.கே.ஜி : 1800
--- வகுப்பு 1 : 1800
--- வகுப்பு 2 : 1800
--- வகுப்பு 3 : 1800
--- வகுப்பு 4 : 1800
--- வகுப்பு 5 : 1800
(3) சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
--- எல்.கே.ஜி : 2550
--- யூ.கே.ஜி : 2635
--- வகுப்பு 1 : 3355
--- வகுப்பு 2 : 3355
--- வகுப்பு 3 : 3355
--- வகுப்பு 4 : 3850
--- வகுப்பு 5 : 4900
--- வகுப்பு 6 : 4900
--- வகுப்பு 7 : 5165
--- வகுப்பு 8 : 5165
--- வகுப்பு 9 : 5560
--- வகுப்பு 10 : 4950
--- வகுப்பு 11 : 3570
--- வகுப்பு 12 : 3570
(4) எல்.கே. மெட்ரிக் உயர்நிலை பள்ளி
--- எல்.கே.ஜி : 3000
--- யூ.கே.ஜி : 3000
--- வகுப்பு 1 : 3500
--- வகுப்பு 2 : 3700
--- வகுப்பு 3 : 4000
--- வகுப்பு 4 : 4100
--- வகுப்பு 5 : 4600
--- வகுப்பு 6 : 425
--- வகுப்பு 7 : 425
--- வகுப்பு 8 : 425
--- வகுப்பு 9 : 425
--- வகுப்பு 10 : 425
(5) சுபைதா மேல்நிலைப்பள்ளி
--- வகுப்பு 11 : 1300
--- வகுப்பு 12 : 1300
(6) முஹைத்தீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
--- எல்.கே.ஜி : 3000
--- யூ.கே.ஜி : 3000
--- வகுப்பு 1 : 3300
--- வகுப்பு 2 : 3300
--- வகுப்பு 3 : 3300
--- வகுப்பு 4 : 3700
--- வகுப்பு 5 : 3700
--- வகுப்பு 6 : 4400
--- வகுப்பு 7 : 4400
--- வகுப்பு 8 : 4900
--- வகுப்பு 9 : 4900
--- வகுப்பு 10 : 5200
--- வகுப்பு 11 : 5880
--- வகுப்பு 12 : 5880
(7) கமலாவதி மேல்நிலைப்பள்ளி
--- எல்.கே.ஜி : 4000
--- யூ.கே.ஜி : 4000
--- வகுப்பு 1 : 4200
--- வகுப்பு 2 : 4200
--- வகுப்பு 3 : 4200
--- வகுப்பு 4 : 4500
--- வகுப்பு 5 : 4500
--- வகுப்பு 6 : 5000
--- வகுப்பு 7 : 5500
--- வகுப்பு 8 : 6000
--- வகுப்பு 9 : 6500
--- வகுப்பு 10 : 7000
--- வகுப்பு 11 : 8000
--- வகுப்பு 12 : 9000
1. government school posted bysafa (kayalpatnam.)[22 October 2010] IP: 117.*.*.* India | Comment Reference Number: 601
praivet school kku mukkiyathuvam athiham kodukkum parents government school ai veruthu othukkividuhirarhal.
vasathi illatha varhalukku entre othukka patta g.school il namum nam makkali serrthu payan peravendum government saluhai halum namakku kidaikkavendum.
neengal thaniyar pallikku kodukkum van fees mattum podum g.schoolukku suththapadutha aalvaikalam or arasu moolamahave athum seyalam yen nam makkal athai verukkirarhal vilipunarvu avasiyam.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross