சமீபத்தில் சென்னை உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் - தேர்தல்கள் குறித்த சட்டத்தின் 49-O பிரிவு குறித்த விளக்கத்தினை மக்களுக்கு விளம்பரங்கள் மூலம் தெரிவிக்கும்படி ஆணையிட்டது. அதன் தொடர்ச்சியாக - இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் The Hindu மற்றும் தினகரன் நாளிதழ்களில் இது குறித்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
காயல்பட்டினதிலும் 49-O குறித்த துண்டு பிரசூரங்கள் - சில நகர பிரச்சனைகளை முன் வைத்து - நகர வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம், காயல்பட்டினம் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
2. Vote for for change, vote for 49-O posted byA.W.S. (Kayalpatnam)[10 April 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 3873
Anna Hazare now known as Second Gandhi has belled the cat. We need someone like him in our hometown. Whoever issuing the pamphlets requesting and or encouraging people to vote for "49-O" are doing a great job.
Ballot is a very powerful weapon and Election is the only mean we have. To express our view and discontentment to government and political parties we need to cast our votes. Not casting vote is a criminal waste and senseless.
We need to tell our government and political parties the we can not be pushed around and "Do not take us for granted"
I hope people will heed their request and answer in a positive way.
3. O podu posted byshaik abbul cader (kayalpatnam)[11 April 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3893
அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு
சில அன்பர்கள் சேர்ந்து ஓப்போடும்படி அறிக்கை விட்டிருக்கிறார்கள்
வர்வேர்கதக்கதுதான் ஆனால் இதை ஒட்டு மொத்த ஊரும் செய்தால்
ஒருவேளை பயனளிக்கலாம் அதை விட்டு ஒரு சிலர் மட்டும் 49 ஓ
போடுவதால் என்ன பயன் சிந்திப்பீர் செயல் படுவீர்.
மேலும் ஒரு குரறிப்பிட்ட இரண்டு முக்கியமான கட்ச்சியினரிடம்
சில கோரிக்கைகளை வைத்துள்ளனர் சிலர் அப்படியென்றால் இதர்கு
அர்த்தமென்ன யாருக்காவது ஓட்டுப்போடுவோம் என்பதுதானே.
இன்னொரு வகையிலும் யாம் யோசிக்க வேண்டும் யாம் யாருக்கு
வாக்களிக்கிறோமோ அவர் வெட்றிபெட்று வந்ததும் யெம்முடைய
கோரிக்கைகளை னிறைவேற்றாவிடில் அவரை பதவி இறக்ககூடிய
சக்தியும் னம்மிடம்தானே உலள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross