Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:36:31 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6077
#KOTW6077
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 3, 2011
DCWmonitor.com: ஒப்புதலின்றி இரு ஆண்டுகளாக செயல்படும் DCW உடைய PVC பிரிவு?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2812 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்தியாவில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் கீழ் வரும் ஒவ்வொரு தொழிற்சாலையும், அவை துவக்கப்படும் போது துவக்க சம்பந்தம் என்ற Consent to Establish (CTE) ஆணையை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களிடம் இருந்து பெறவேண்டும். துவக்கப்பட்டப்பின் உற்பத்தியை துவக்க செயல்புரிய சம்பந்தம் என்ற Consent to Operate (CTO) ஆணையையும் பெற வேண்டும்.

காயல்பட்டினத்தின் வட எல்லையில் உள்ள DCW தொழிற்சாலையில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை காஸ்டிக் சோடா உற்பத்தி பிரிவு, PVC உற்பத்தி பிரிவு மற்றும் மின்சார உற்பத்தி பிரிவு ஆகும். இவைகள் மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து முறையாக ஆணைகள் பெற்றுள்ளதா என பிரபல சுற்றுப்புற சூழல் ஆர்வலரும், சென்னை Community Environmental Monitoring அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சுவேதா நாராயண் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து வினவியிருந்தார்.

அது குறித்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட கிளை வழங்கியுள்ள பதில்களின் சாராம்சம் வருமாறு:-

காற்று மற்றும் நீர் சட்டங்களின் கீழ் காஸ்டிக் சோடா பிரிவுக்கு செயல்புரிய ஒப்புதல் ஆணை 5.5.2009 அன்று வழங்கப்பட்டது. அதன் செல்லுப்படி காலம் ஓர் ஆண்டாகும். அது போல் PVC பிரிவுக்கான செயல்புரிய ஒப்புதல் ஆணை 27.4.2007 அன்று வழங்கப்பட்டது. அதன் செல்லுப்படி காலம் ஓர் ஆண்டாகும். மின்சார உற்பத்தி பிரிவுக்கான செயல்புரிய ஒப்புதல் ஆணை 30.6.2008 அன்று வழங்கப்பட்டது. அதன் செல்லுப்படி காலமும் ஓர் ஆண்டாகும்.

செல்லுப்படிகாலங்களுக்கு பிறகு காஸ்டிக் சோடா பிரிவுக்கான செயல்புரிய சம்பந்தம் - Consent to Operate (CTO) - 22.6.2010 அன்று மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அது 31.3.2011 வரை செல்லுப்படிதக்கது.

24.6.2009 மற்றும் 17.05.2010 ஆகிய இரு தேதிகளில் மின்சார உற்பத்தி பிரிவுக்கான செயல்புரிய ஒப்புதல் ஆணை Consent to Operate (CTO) புதுப்பிக்கப்பட்டுள்ளது. கடைசியாக பெற்ற ஆணை 31.3.2011 வரை செல்லுப்படிதக்கது.

ஆனால் PVC பிரிவு கடைசியாக 27.5.2008 அன்றே செயல்புரிய ஒப்புதல் ஆணை Consent to Operate (CTO) பெற்றுள்ளது. அது 31.3.2009 அன்று காலவிதியாகிவிட்டது. அதன் பிறகு ஒப்புதல் ஆணை மீண்டும் புதுப்பிக்கப்படவில்லை.




ஆகவே கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக DCW தொழிற்சாலையின் PVC பிரிவு ஒப்புதல் இன்றி செயல்பட்டு வருவதாக தெரிகிறது.

தகவல்:
www.dcwmonitor.com


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved