தூத்துக்குடி - கொழும்பு இடையிலேயான பயணியர் கப்பல் சேவை - ஜூன் 13 அன்று துவக்கப்படுவது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இம்மார்க்கத்தில் கப்பலை இயக்க உள்ள FLEMINGO INTERNATIONAL நிறுவனத்தின் அதிகாரி விஷால் பொன்னப்பா இத்தகவலை இன்று மாலை காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு வழங்கினார். துவக்கமாக வாரமிருமுறை இயக்கப்படும் இச்சேவையை தூத்துக்குடியில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன் திங்கள் அன்று (ஜூன் 13) துவக்கிவைக்க உள்ளார்.
துவக்க சலுகையாக தூத்துக்குடி - கொழும்பு மார்க்க ஒரு வழி கட்டணம் ரூபாய் 2243 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
11:41. இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross