தூத்துக்குடி - கொழும்பு மார்க்கத்தில் பயணியர் கப்பல் சேவை திங்கள் (ஜூன் 13) முதல் இயக்கப்பட உள்ளது.
இக்கப்பலில்
111 குறைந்த கட்டண பிரிவு (Economy) கேபின்களும்,
2 சிறப்பு தேவை (Special Needs) உள்ளவர் பிரிவு கேபின்களும்,
22 டீலக்ஸ் கேபின்களும்,
169 சூப்பர் டீலக்ஸ் கேபின்களும்,
11 முதல் வகுப்பு கேபின்களும்,
2 ஸ்வீட் (Suite) கேபின்களும்
உள்ளன. மொத்தம் 1044 பயணியர்கள் இக்கப்பலில் பயணம் செய்யலாம்.
ஜூன் 30 வரை செல்லுப்படியாகும் கட்டண விபரம் வருமாறு:-
தூத்துக்குடி - கொழும்பு மார்க்கத்தில்...
குறைந்த கட்டண வகுப்பு (Economy Class)
--- ஒருவருக்கு - INR 2,243
--- இருவர் காபின் - INR 4,485
--- நான்குபேர் காபின் - INR 8,970
சிறப்பு தேவை உள்ளவர் காபின் (Special Needs Cabin)
--- ஒருவருக்கு - INR 2,243
--- நான்குபேர் காபின் - INR 8,970
டீலக்ஸ் காபின் (Deluxe Cabin)
--- ஒருவருக்கு - INR 2,588
--- நான்குபேர் காபின் - INR 10,350
சூப்பர் டீலக்ஸ் காபின் (Super Deluxe Cabin)
--- ஒருவருக்கு - INR 2,760
--- இருவர் காபின் - INR 5,520
--- நான்குபேர் காபின் - INR 10,695
முதல் வகுப்பு காபின் (First Class Cabin)
--- இருவர் காபின் - INR 10,350
--- மூவர் காபின் - INR 14,663
கொழும்பு - தூத்துக்குடி மார்க்கத்தில்...
குறைந்த கட்டண வகுப்பு (Economy Class)
--- ஒருவருக்கு - INR 2,760
--- இருவர் காபின் - INR 5,118
--- நான்குபேர் காபின் - INR 9,775
சிறப்பு தேவை உள்ளவர் காபின் (Special Needs Cabin)
--- ஒருவருக்கு - INR 2806
--- நான்குபேர் காபின் - INR 9844
டீலக்ஸ் காபின் (Deluxe Cabin)
--- ஒருவருக்கு - INR 3,220
--- நான்குபேர் காபின் - INR 11,155
சூப்பர் டீலக்ஸ் காபின் (Super Deluxe Cabin)
--- ஒருவருக்கு - INR 3,393
--- இருவர் காபின் - INR 6,153
--- நான்குபேர் காபின் - INR 11,500
முதல் வகுப்பு காபின் (First Class Cabin)
--- இருவர் காபின் - INR 11,500
--- மூவர் காபின் - INR 15,813
மேலே தரப்பட்டுள்ள கட்டணத்தில் கீழ்காணும் முறையில் சலுகைகள் வழங்கப்படுகிறது:-
<> 2 வயது வரை உள்ள குழந்தைக்கு - பயணம் செய்யும் வகுப்பு டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் + வரி
<> 2 வயது முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு - பயணம் செய்யும் வகுப்பு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் + வரி
<> 60 வயது மற்றும் அதனை தாண்டிய மூத்த குடிமக்களுக்கு - பயணம் செய்யும் வகுப்பு டிக்கெட் கட்டணத்தில் 60 சதவீதம் + வரி
பாகம்: 1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7
[தொடரும்] |