Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:36:45 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6480
#KOTW6480
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 15, 2011
நகர மக்கள் தேவையைக் கருத்திற்கொண்டு அமரர் குளிர்சாதனப் பெட்டி இலவச சேவை! ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளி நிர்வாகம் ஏற்பாடு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2882 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர மக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் பெரிய நெசவுத்தெருவில் அமைந்திருக்கும் ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளிவாசல் சார்பாக அமரர் குளிர் சாதனப் பெட்டி (BODY FREEZER BOX) இலவச சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேவையுடையோர் நிர்வாகத்தைத் தொடர்புகொள்ளுமாறும், அமரர் குளிர்சாதனப் பெட்டியை முறையான பாதுகாப்புடன் சுத்தமாகப் பராமரிப்பதற்காக மட்டும் ரூ.500 முன்பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Welcome..
posted by Mohamed Salih (Bangalore) [15 June 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 5286

Dear Jammath Members, Assalamu alaikum,

Nice step taken from your jammath to our native people.. its very important & necessary to our people.. other wise we will take rent from out side it also very costley...

I proved of you people ( jammath members ) to implemet the new creative idea with free of cost.. it will full fill poor to rich people needs insha allah..

Once again i thank to you jammath people..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Positive Step
posted by A.W.S. (Kayalpatnam) [15 June 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 5288

I congratulate the member(s) whose mind conceived this idea (Body Freezer) and the entire Jamaath for make it possible. May Allah rewards your efforts.

A positive Step.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Correction
posted by A.W.S. (Kayalpatnam) [15 June 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 5290

It is called "Body Freezer" or "Body Freezer Box". Not "Freezer Box" as reported

Moderator:It has been reported as mentioned by the masjid circular. Anyhow, it is corrected now! Thanks for your comment.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மிக்க நன்றி
posted by nowshad (Steel City (SALEM)) [15 June 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 5291

ஜமாஅத் நிர்வாகிகளுக்கு காலத்தின் தேவை அறிந்து செய்த உதவிக்கு மனமார நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நடுத்தரம் மற்றும் ஏழை குடும்ப மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக
posted by STAR TEXTILES - MAIN ROAD (KAYALPATNAM) [15 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5296

அமரர் குளிர் சாதனப் பெட்டி வாடகைக்கு விட்டு கொள்ளை லாபம் பார்த்தவர்களுக்கு இது ஒரு (இலவச சேவை - FREE SERVICE ) இடி + அடி தான் - நம் நகர மக்கள் இந்த நல்ல சேவையை பயன் பெறுவார்கள் நடுத்தரம் மற்றும் ஏழை குடும்ப மக்களுக்கு இந்த அமரர் குளிர் சாதனப் பெட்டி மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்... ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளி நிர்வாகம் மேலும் வளர்ச்சி பெற்று வளர வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.. ஆமின்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நல்ல சேவை.
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்.) [15 June 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5300

நல்ல சேவை.

ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளி நிர்வாகம் மற்றும் ஜமாத்தார்களுக்கு மிக்க நன்றி.

இருந்தாலும் இந்த சேவையை பயன்படுத்தாமல், கூடிய விரைவில் மரணித்த உடலை அடக்கம் செய்வதே மேலானது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் என்ன செய்வது.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. அல்ஹம்துலில்லாஹ்
posted by N.S. Salih (Rose Star Furniture) (kayal patnam) [16 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5315

வரவேற்க பட வேண்டிய விஷயம்!. அல்ஹம்துலில்லாஹ்!.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved