Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:40:05 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6492
#KOTW6492
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுன் 16, 2011
நகர வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர் அனிதா!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2870 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட பி.ஆர்.மனோகரனை சொற்ப வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 05.00 மணிக்கு, காயல்பட்டினம் நகர வீதிகளில் வாகனத்தில் சென்று வாக்காளர்களுக்கு கையசைத்து நன்றி தெரிவித்தார்.

அவருடன், தி.மு.க. கட்சியின் ஒன்றிய - நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அண்ணாச்சிக்கு அன்பான வேண்டுகோள்:
posted by Salai Sheikh Saleem (Dubai) [16 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5311

இப்போதைக்கு அண்ணாச்சி என்று காயலர்களால் தினமும் அழைக்கப்படுகின்ற தோழர் அனிதா ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு காயலரகள் சார்பில் ஒரு அன்பான வேண்டுகோள்:

எங்கள் (நமது) ஊர் கடந்த சில வருடங்களாக உலக பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளை சந்தித்துக்கொண்டே இருக்கிறது உங்களுக்கு தெரிந்த ஒரு விஷயமே என்றலும், வறுமையின் வாட்டம் தாங்காது தன்மானத்திற்காக வெளியிலும் கையேந்தாது கஷ்ட்டத்தை தங்களுக்குள்ளேயே வைத்து குமுறிக்கொண்டிருக்கும் நல்லவர்களின் கூட்டமும் கூடிக்கொண்டே போவதை நீங்கள் உட்பட யாவரும் நன்கு அறிவர்.

இப்படிப்பட்ட நன்மக்களை பண உதவி செய்து மென்மேலும் வறுமையின் எல்லைக்கு கொண்டு செல்வதை விட, அவர்களின் கண்ணீர் துடைத்திட, அவர்களும் நம் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடந்திட அவர்களுக்கு ஒரு தொழில் அமைத்து கொடுத்தால் அதுவே பல தலைமுறைகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்கவே முடியாது.

இந்த வறுமை நிலை ஒழிந்திட நான் உங்களிடம் கேட்பது எல்லாம் எங்கள் நகருக்கு ஒரு தொழில் பேட்டை அமைத்து தருவதுதான்:

எத்தனையோ கைத்தொழில் தெரிந்த பெண்கள், ஆண்கள் எல்லோரும் திக்கு தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு தெரிந்த அல்லது புதிய தொழில் தொடங்குவதற்கு தேவையான இடம் தயாரிக்க சாதனங்கள் மூலப்பொருள்களையும் கொடுத்து தயாரிக்கப்படும் பொருட்களையும் அரசாங்கமே நல்ல விலைகள் கொடுத்து வாங்க வழி வகை செய்து கொடுக்க வேண்டும்.

உங்களை மட்டும் நம்பி ஒட்டுப்போட்ட எங்களுக்கு நீங்கள் கண்டிப்பாக இந்த தொழில் பேட்டை அமைத்து தருவீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

அன்பின்
சாளை ஷேக் ஸலீம்
துபாய் - அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. WE ARE WITH YOU
posted by s.e.m. abdul cader (bahrain) [17 June 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 5328

WE- LAYALITES ARE WITH YOU AS LONG YOU ARE WITH US.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தொழில் பேட்டை
posted by சாளை நவாஸ் (singapore) [18 June 2011]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 5349

தொழில் பேட்டைக்கு அம்மா பேட்டைன்னு பேரு வச்சாலும் பரவாஇல்லை, சரின்னு சொல்லிடுங்கோ.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அன்னை இல்லம் திரும்புக!
posted by kavimagan kader (dubai) [18 June 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5353

அண்ணாச்சியிடம் வைக்கப்பட்டுள்ள அருமையான கோரிக்கை! இலவசமா வேஷ்டி சட்டை வேணாம். நிரந்தரமா வேலை வெட்டி வேணும்னு எங்கேயோ கேட்ட வசனம் நினைவுக்கு வருது.

இதெல்லாம் செய்யனும்னா அண்ணாச்சி விசாவ மாத்தனும்.குரங்கு விசால இருந்தா வாழைப்பழமும், வேர்க்கடலயும்தான் கிடைக்கும். விசா ஸ்டேடச சிங்கம்னு மாத்தினா கறி,மீன்,மாமிசம் எல்லாம் கிடைக்கும்.

அண்ணாச்சி! உங்க நல்ல மனசுக்கு ஒரு நல்ல இடம் வேணும்.அப்பத்தான் நல்லது செய்ய முடியும்.அதற்கு ஒரே வழி, அன்னை இல்லம் திரும்புக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved