மரைக்கார்பள்ளி - அப்பாபள்ளி ஜமாஅத்தார்களின் கூட்டம் ஜனாப் எஸ்.மூஸா ஹாஜி தலைமையில் கடந்த மாதம் - ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இவ்வாண்டுக்கான கஞ்சி கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் கஞ்சி தயாரிப்பிற்கான தினசரி செலவு மதிப்பீட்டுத் தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டது.
துணைப்பொருளாளர்
ஹாஃபிழ் எஸ்.எம். முஹைதீன் அப்துல் காதர்
உறுப்பினர்கள்
பி.டி.எம். கபீர்
ஆர். அக்மல்
எம்.ஏ. ரிஜ்வி
எஸ்.ஹெச். ரயீஸ்
எம். ரவூப்
எம்.ஏ. இம்ரான்
எம். செய்யத் அஹ்மத்
எம்.எஸ். முஹம்மது தம்பி
கஞ்சி அனுசரணைத் தொகை
சாதா கஞ்சி - ரூபாய் 3800 காய்கறி கஞ்சி - ரூபாய் 4800 கறிக்கஞ்சி - ரூபாய் 6500
ரமழான் மாத கஞ்சி அனுசரணை செய்ய விரும்பும் ஜமாஅத்தினர் பொருளாளர் எம்.ஏ.கே.ஜவ்ஹர் இஸ்மாயிலை (முகவரி - 112 அப்பாப்பள்ளி தெரு) தொடர்பு கொள்ளும்படி கேட்டுகொள்ளப்பட்டுள்ளார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross