இந்திய ஹஜ் குழு மூலம் இவ்வாண்டு தமிழகத்தில் இருந்து பயணம் செய்ய 10,458 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மே 24 அன்று சென்னையில் நடந்த குலுக்கலில் - 3049 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அவ்விண்ணப்பங்களில் இருந்து தேர்வுசெய்யப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து கூடுதலாக 7410 விண்ணப்பங்களும், நாடு முழுவதும் 1,52,340 விண்ணப்பங்களும் கூடுதலாக இவ்வாண்டு பெறப்பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு தனது ஒதுக்கீடில் இருந்து 2500 இடங்களை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கு புதிதாக 103 இடங்கள் கிடைக்க உள்ளன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross