வெளிநாடு வாழ் காயல் மாணவர்களுக்கான போட்டிகள் - KAYALPATNAM DIASPORA STUDENTS' MEET - என்ற பெயரில் கடந்த ஜூலை 26 மற்றும்
ஜூலை 27 அன்று நடைபெற்றன. நான்காம் ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்நிகழ்ச்சிகளின் முதல் நாள் நிகழ்வுகள் குறித்த விபரங்களை காண
இங்கு அழுத்தவும். இரண்டாம் நாள் நிகழ்வுகள் குறித்த விபரங்களை காண இங்கு அழுத்தவும்.
ஜூலை 28 அன்று தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் சுபைதா மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சி மற்றும்
போட்டிகளின் பரிசளிப்பு விழாவின் போது, வெளிநாடு வாழ் காயல் மாணவர்களுக்கான போட்டிகளுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.
பரிசுபெற்றோர் விபரம்...
(1) COLORING (வண்ணம் தீட்டுதல்) (LKG - UKG)
முதல் இடம் - M.S. பாத்திமா ஃபர்ஹா (த/பெ: மூஸா சாஹிப்) [ஜித்தாஹ்]
இரண்டாம் இடம் - M.L. செய்யத் மீரான் (த/பெ: S.M. முஹம்மத் லெப்பை) [ரியாத்]
மூன்றாம் இடம் - M.S. சமீஹா (த/பெ: Y.M. முஹம்மது சாலெஹ்) [மக்காஹ்]
(2) COLORING (வண்ணம் தீட்டுதல்) (வகுப்பு 1, 2)
முதல் இடம் - N.I. ஜைனுலாப்தீன் (த/பெ: நௌஃபல் இஸ்மாயில்) [தம்மாம்]
இரண்டாம் இடம் - S.I. ஆயிஷா நிதா (த/பெ: M.M. செய்யத் இஸ்மாயில்) [தம்மாம்]
மூன்றாம் இடம் - S.I. ராஹீதா (த/பெ: M.M. செய்யத் இப்ராஹீம்) [ஹாங்காங்]
(3) DRAWING (படம் வரைதல்) (வகுப்பு 3 - 5)
முதல் இடம் - M.S. சாபிர் மௌலானா (த/பெ: Y.M. முஹம்மது சாலெஹ்) [மக்காஹ்]
இரண்டாம் இடம் - M.A. ஜஹாரா முனவர்ரா (த/பெ: S.A. முபாரக் அலி) [அபுதாபி]
மூன்றாம் இடம் - M.L. முஹம்மது பாத்திமா (த/பெ: S.M. முஹம்மத் லெப்பை) [ரியாத்]
(4) STORY TELLING (கதை சொல்லும் போட்டி) (LKG - வகுப்பு 2)
முதல் இடம் - I. அதாவுல்லாஹ் (த/பெ: புஹாரி இம்தியாஸ்) [தம்மாம்]
இரண்டாம் இடம் - S.I. ஆயிஷா நிதா (த/பெ: M.M. செய்யத் இஸ்மாயில்) [தம்மாம்]
மூன்றாம் இடம் - A.S. சஃபானா சாஹிப் (த/பெ: அலியார் சாஹிப்) [அமெரிக்கா]
(5) ORATORICAL (பேச்சுப்போட்டி) (வகுப்பு 3 - 5)
முதல் இடம் - I. சேக் ரய்யான் (த/பெ: புஹாரி இம்தியாஸ்) [தம்மாம்]
இரண்டாம் இடம் - M.S. செய்யத் இஸ்மாயில் (த/பெ: முஹம்மது ஸாலிஹ்) [அபுதாபி]
மூன்றாம் இடம் - S.A.C. ஜன்னத் (த/பெ: சேக் அப்துல் காதர்) [துபாய்]
(6) ORATORICAL (பேச்சுப்போட்டி) (வகுப்பு 6 - 8)
முதல் இடம் - S.I.M. இஃப்ரீன் (த/பெ: M.S. இப்ராஹீம்) [ஜுபைல்]
இரண்டாம் இடம் - S.I.A. ராபியா ரிஃப்கா (த/பெ: M.O.S. அன்சாரி) [அபுதாபி]
மூன்றாம் இடம் - K.M. ஹுமையா (த/பெ: கிதுர் முஹம்மது) [ஹாங்காங்]
(7) ORATORICAL (பேச்சுப்போட்டி) (வகுப்பு 9 - 12)
முதல் இடம் - ரஃபீகா முஹம்மது ஸாலிஹ் (த/பெ: முஹம்மது ஸாலிஹ்) [அபுதாபி]
இரண்டாம் இடம் - S.I.M. ஃபாத்திமா (த/பெ: M.S. இப்ராஹீம்) [ஜுபைல்]
மூன்றாம் இடம் - S. செய்யத் மூஸா காதிரி (த/பெ: சாலை சேக் சலீம்) [ஷார்ஜா]
(8) CREATIVE WRITING (கற்பனையில் கதை எழுதும் போட்டி) (வகுப்பு 6 - 8)
முதல் இடம் - M.I. சலீமா ஆஃபியா (த/பெ: M.A. முஹம்மது இப்ராகிம்) [குவான்க்சோ]
இரண்டாம் இடம் - A.G. ஜுலைஹா ஜுல்பிகா (த/பெ: H. அப்துல் கஃப்பார்) [ஹாங்காங்]
மூன்றாம் இடம் - K.M. ஹுமையா (த/பெ: கிதுர் முஹம்மது) [ஹாங்காங்]
(9) CREATIVE WRITING (கற்பனையில் கதை எழுதும் போட்டி) (வகுப்பு 9 - 12)
முதல் இடம் - S.I. ஹவ்வா நாசிகா (த/பெ: M.M. செய்யத் இஸ்மாயில்) [தம்மாம்]
இரண்டாம் இடம் - ரஃபீகா முஹம்மது ஸாலிஹ் (த/பெ: முஹம்மது ஸாலிஹ்) [அபுதாபி]
மூன்றாம் இடம் - M.T. காதிரா வஜீஹா (த/பெ: முஹம்மது தம்பி) [ஜித்தாஹ்]
(10) QUIZ (வினாடி வினா) (வகுப்பு 6 - 12)
முதல் இடம் - நஃபீசா மக்பூல், நஜ்வா மக்பூல் [அபுதாபி]
இரண்டாம் இடம் - J. ஃபஹீம் அஹ்மத், N. முஹம்மது அல்தாஃப் ஹுசைன் (எல்.கே. மேல்நிலைப்பள்ளி)
மூன்றாம் இடம் - S.M.S. மஹ்மூத் சுல்தான், S.A.N. அப்துல் காதர் நௌஃபல் (எல்.கே. மேல்நிலைப்பள்ளி)
(11) ASMA-UL-USANA (இறைவனின் பெயர்கள் - முதல் 25 -அர்த்தத்துடன் மனனம்) (LKG - வகுப்பு 2)
முதல் இடம் - K.M.S. முஹம்மது ஹசன் (த/பெ: அல்ஹாபில் K.M.I. மீராசாஹிப்) [எல்.கே. பள்ளி]
இரண்டாம் இடம் - K.M.H. செய்யத் முஹம்மது இப்ராகிம் (த/பெ: K.M.I. முஹம்மது ஹசன்) [சென்ட்ரல்
மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி]
மூன்றாம் இடம் - H.R. நஜீபா ஹில்மியா (த/பெ: M.W. ஹாமீத் ரிஃபாய்) [சென்ட்ரல் மெட்ரிகுலேசன்
மேல்நிலைப்பள்ளி]
(12) MEMORISATION OF SMALL SURAS (சூரா அல்லுஹா முதல் சூரா அந்நாஸ் வரை மனனம்) (வகுப்பு 3 - 5)
முதல் இடம் - N.M.Z. அஹ்மத் முஹைதீன் (த/பெ: A.M. நூர் முஹம்மது ஜக்கரியா) [எல்.கே. மெட்ரிகுலேசன்
மேல்நிலைப்பள்ளி]
இரண்டாம் இடம் - S.K.S. நுசுலாஹ் (த/பெ: S.K.ஸாலிஹ்) [ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி]
மூன்றாம் இடம் - M.S. செய்யத் இஸ்மாயில் (த/பெ: முஹம்மது ஸாலிஹ்) [அபுதாபி]
(13) ISLAMIC ESSAY (இஸ்லாமியத் தலைப்பில் கட்டுரை) (வகுப்பு 6 - 8)
முதல் இடம் - S.A. ஹஃப்ஸா (த/பெ: B. செய்யத் அலி) [அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி]
இரண்டாம் இடம் - A.M. பாத்திமா பஃசிஹா (த/பெ: S.H. அஹ்மத் முஸ்தஃபா) [எல்.கே. மெட்ரிகுலேசன்
மேல்நிலைப்பள்ளி]
மூன்றாம் இடம் - S.A.M. கதீஜா ஷீரீன் (த/பெ: M.I. செய்யத் அஹ்மத் முத்துவாப்பா) [எல்.கே. மெட்ரிகுலேசன்
மேல்நிலைப்பள்ளி]
(14) MEMORISATION OF JUS 30 OF THE QURAN (அம்ம ஜுஸ்வு மனனம்) (வகுப்பு 9 - 12)
முதல் இடம் - நஃபீசா மக்பூல் (த/பெ: மக்பூல் அஹ்மத்) [அபுதாபி]
இரண்டாம் இடம் - நஜ்வா மக்பூல் (த/பெ: மக்பூல் அஹ்மத்) [அபுதாபி]
மூன்றாம் இடம் - S.A. செய்யத் அப்துல்லாஹ் சாஹிப் (த/பெ: A.S. சேக் ஆலம்) [முஹைதீன் மெட்ரிகுலேசன்
மேல்நிலைப்பள்ளி]
வண்ணம் தீட்டுதல் மற்றும் படம் வரைதல் போட்டிகளில் நீதிபதியாக செயல்பட்ட பிரபல ஓவியர் ஏ.லெப்பை சாஹிப் என்ற ALS மாமாவுக்கு நினைவு
பரிசு வழங்கப்பட்டது.
இறுதியாக போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும், ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தி காயல் ஃபர்ஸ்ட டிரஸ்ட் அறங்காவலர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் காயலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய். |