Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:16:02 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6855
#KOTW6855
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 4, 2011
வி-யுனைட்டெட் நடத்தும் காயல் ப்ரீமியர் லீக் கைப்பந்து போட்டி! அணி உரிமையாளர்கள் வரவேற்கப்படுகின்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2198 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

விளையாட்டுத் துறை மூலம் காயலர்களை ஒருங்கிணைக்கும் வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் ஆண்டுதோறும் க்ரிக்கெட், கால்பந்து மற்றும் கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளடங்கிய சுற்றுப்போட்டிகள் காயல் ப்ரீமியர் லீக் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.

ரமழான் மாத நிறைவுக்குப் பின்னர், வி-யுனைட்டெட் சார்பில் காயல் ப்ரீமியர் லீக் கைப்பந்துப் போட்டிகள் நகரளவில் நடத்தப்படவுள்ளது. இச்சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகளை உரிமையெடுக்க விரும்புவோருக்கு அழைப்பு விடுத்து, வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் நிறுவனர் அலீ ஃபைஸல் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

அன்பின் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

காயல்பட்டினத்தில் விளையாட்டுத் துறை மூலம் மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும், நகர விளையாட்டு வீரர்களிடமுள்ள ஆட்டத்திறனுக்கு மெருகேற்றும் நோக்கோடும், இறையருளால் நமது வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் கடந்த மூன்றாண்டுகளாக, கால்பந்து, க்ரிக்கெட், கைப்பந்து சுற்றுப்போட்டிகளை, ஐக்கிய விளையாட்டு சங்கம் (யு.எஸ்.ஸி.), காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.), இளைஞர் ஐக்கிய முன்னணி (ஒய்.யு.எஃப்.), வள்ளல் சீதக்காதி நினைவு நூலக மைதானம் மற்றும் முன்னாள் - இந்நாள் விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டு வருகிறது.

இன்ஷாஅல்லாஹ் இவ்வாண்டு நோன்புப் பெருநாள் நிறைவுற்ற பிறகு நமது வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் காயல் ப்ரீமியர் லீக் கைப்பந்து சுற்றுப்போட்டி இரண்டாமாண்டாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போட்டியில் பங்குகொள்ளும் அணிகளுக்கான உரிமையாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். அணிகளை உரிமையெடுக்க விரும்புவோர், கீழ்க்காணும் விபரப்படி பொறுப்பாளர்களை அவர்களின் கைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தமது பங்கேற்பை உறுதி செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

காயல்பட்டினம்: எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தீன் : 0091 - 9443871509
சென்னை: எம்.எம்.சாகுல்ஹமீது : 0091 - 9884145525
சவுதி அரேபியா: 00966 - 503610043
அபுதாபி: அலாவுதீன் : 00971 - 503441670
இலங்கை: ஜனாப் ரஃபீக் ஹாஜி : 00947 - 77307751
ஹாங்காங்: அலீ ஃபைஸல் : 00852 - 97540095


இவ்வாறு, வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் நிறுவனர் அலீ ஃபைஸல் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தகவல்:
வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பாக,
S.R.B.ஜஹாங்கீர்,
அல்தாஃப் எண்டர்ப்ரைசஸ், தைக்கா பஜார், காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved