இவ்வாண்டு - இந்தியாவில் இருந்து சுமார் 48,000 யாத்திரிகர்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் - ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். மாநிலம் வாரியாக எண்ணிக்கை விபரம் வருமாறு:
ஆந்திர பிரதேசம் - 2,128
அஸ்ஸாம் - 107
டெல்லி - 1,607
குஜராத் - 5,220
ஜம்மு மற்றும் காஸ்மீர் - 513
ஜார்கண்ட் - 100
கர்நாடகா - 3,122
கேரளா - 9,242
மத்திய பிரதேசம் - 433
மகாராஷ்டிரா - 15,774
ஒரிசா - 100
புதுச்சேரி - 50
ராஜஸ்தான் - 679
தமிழ்நாடு - 3,719
உத்தர் பிரதேசம் - 1,695
உத்தராகண்ட் - 284
மேற்கு வங்காளம் - 668
பாயிஸ்-ஈ-ஹுசைனி அறக்கட்டளை - 3,000
மொத்தம் - 48,441 |