இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களைக் கேலி செய்து படமெடுத்து, இணையதளத்திலும் வெளியிட்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவருக்கு உதவியோருக்கு, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் எழுதியுள்ள கடிதத்தில், படமெடுத்தவருக்கு உதவிய - அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்காத அனைவரையும் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross