இந்திய வரைபடம் போலுள்ள இக்காட்சி இன்று காலை 06.30 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் தென்பட்டபோது காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த வி.எஸ்.எச்.ஃபாஸுல் ஹக் க்ளிக்கியது.
அப்படியா? அட! நம்ம தமிழ்நாடு வெளிச்சமாயிருக்கே...? கரண்ட் இருக்கும்போது எடுத்த படமோ? தலைக்கு மேலெ இவ்வளவு வேலையெ வச்சுக்கிட்டு எப்படிப்பா தலைப்புக்கு யோசிக்கிறீங்க...? ஆமா..! தலைக்கு வந்தது தலைப்பாவோடெ போச்சோ...? எங்கே காஷ்மீரைக் காணோம்....?
4. Re:...தாய்நாடு posted byNIZAR AL (KAYALPATNAM)[13 November 2012] IP: 101.*.*.* India | Comment Reference Number: 23798
தலைக்கு மேல தாய்நாடு என்றவுடன் இது என்ன இருக்கும் என பல யோசனையுடன் திறந்தேன், சுபுஹானல்லாஹ் எத்தனை மனதை தொடும் படம், இந்திய வரைபடத்தை நிலை நிறுத்தி இருந்த இயற்கை ததும்பும் காட்சி உண்மையிலே அறியது.
கனபொளிதில் மறையும் இக்காட்சியை கட்சிதமாக படம் எடுத்த சகோதரர்க்கு வாழ்த்துக்கள். விரைவில் இதற்கு விமர்சனங்கள், நெஞ்சை தொடும் கற்பனைகள், ரசனையான கவிதைகள் வரும் என எண்ணுகிறேன்.
5. Re:...வரைபடம் posted bymackie noohuthambi (kayalpatnam)[13 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23799
அழகான காட்சி.
ஆனால் அடியில் தீப்பிழம்பு போல் ஒரு சுவாலை தெரிகிறதே, அது தர்மபுரியில் எரியும் வெந்தணலா அல்லது தமிழக மக்கள் மின் வெட்டினால் அவதிப்படும் மனக்கொதிப்பா அல்லது இன்று தீபாவளியால் பட்டாசுகள் வெடித்து சிதறும் ஒளிப்பிழம்பா?
கற்பனைகள் விரியட்டும். கிளிக் செய்தவருக்கு வாழ்த்துக்கள். அதை சரியான நேரத்தில் மக்கள் கற்பனைக்கு விருந்தாக தந்த இணையதள இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
வேடிக்கையாய் பொளுது போகனும் ....கொஞ்சம் விளையாட்டாய் வாழ்ந்து பார்க்கணும்... அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே, நண்பனே.... இந்த நாள் அன்று போல் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே.......
7. மனதை இதமாக தொட்டு செல்கிறது posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[13 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23803
இயற்கையின் அழகு மனதை இதமாக தொட்டு செல்கிறது..
மிக அருமையாக படம் படித்த சகோதரருக்கு பாராட்டுக்கள்...
செந் நிறத்தைப் பார்க்கும்போது DCWவின் இரசாயனக் கழிவின் கோரத் தாண்டவம் நமதூரின் கடல் எல்லையை மட்டுமல்லாமல் வான் எல்லையையும் விட்டு வைக்காமல் கபளீகரம் செய்கிறதோ என் நெஞ்சத்தில் அச்சம் அலை பாய்கின்றது அன்பர்களே!
இப்படிக்கு
முஹிய்யதீன் அப்துல் காதர் P A k (பாலப்பா)
இருப்பு(camp )-மண்ணடி
சென்னை
தொடர்புக்கு-9751501712 ,044 -25266705
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross