காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
தற்போது கடல் கழிவு நீர் கலப்பின்றி தெளிவாகக் காணப்படுகிறது. 04.01.2013 அன்று மாலை 05.50 மணியளவில் பதிவுசெய்யப்பட்ட கடல் காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் ஜனவரி 03ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. மாசு கட்டுபாட்டு வாரியமே... உடனே நடவடிக்கை எடு... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[06 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24919
வெண்ணிறமாக இருந்த மணல் கொடிய அமில இரசாயன கழிவின் பாதிப்பால் செந்நிறமாக மாறி மக்களை அச்சுறுத்துகிறது.... மாசு கட்டுப்பாடு வாரியமே... உடனே நடவடிக்கை எடு...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross