தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் 2013 மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் மார்ச் 27 வரை நடைபெறும். தேர்வுகள் அனைத்தும் காலை 10.15 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும்.
தேர்வறையில் மாணவர்கள் கேள்வித்தாளை படித்துப் பார்ப்பதற்காக காலை 10.00 மணி முதல் 10.10 மணி வரை 10 நிமிடங்கள் கால அவகாசம் அளிக்கப்படும். விடைத்தாளில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கு காலை 10.10 மணி முதல் 10.15 மணி வரை, அதாவது 5 நிமிடங்கள் அவகாசம் அளிக்கப்படும்.
01-3-2013 (வெள்ளி) மொழி தாள் (LANGUAGE) - 1
04-3-2013 (திங்கள்) மொழி தாள் (LANGUAGE) - 2
06-3-2013 (புதன்) ஆங்கிலம் தாள் (ENGLISH) - 1
07-3-2013 (வியாழன்) ஆங்கிலம் தாள் (ENGLISH) - 2
11-3-2013 (திங்கள்) இயற்பியல் (PHYSICS), பொருளாதாரம் (ECONOMICS)
14-3-2013 (வியாழன்) கணிதம் (MATHEMATICS), விலங்கியல் (ZOOLOGY), நுண்ணுயிரியல் (MICRO-BIOLOGY), ஊட்டசத்து, உணவு ஆலோசனை (NUTRITION AND DIETETICS)
15-3-2013 (வெள்ளி) வணிகவியல் (COMMERCE), மனையியல் (HOME SCIENCE), புவியியல் (GEOGRAPHY)
18-3-2013 (திங்கள்) வேதியல் (CHEMISTRY), கணக்குப் பதிவியல் (ACCOUNTANCY)
21-3-2013 (வியாழன்) உயிரியல் (BIOLOGY), வரலாறு (HISTORY), தாவரவியல் (BOTONY), அடிப்படை அறிவியல் (FOUNDATION
SCIENCE), வணிகக் கணிதம் (BUSINESS MATHS)
25-3-2013 (திங்கள்) தொடர்பு ஆங்கிலம் (COMMUNICATIVE ENGLISH), இந்தியக் கலாசாரம் (INDIAN CULTURE), கம்ப்யூட்டர் அறிவியல்
(COMPUTER SCIENCE), உயிரி வேதியல் (BIO-CHEMISTRY), கூடுதல் மொழிப் பாடம் (ADVANCED LANGUAGE), தட்டச்சு (TYPE WRITING)
27-3-2013 (புதன்) அனைத்து தொழிற்பிரிவு பாடம் (ALL VOCATIONAL THEORY), அரசியல் அறிவியல் (POLITICAL SCIENCE),
நர்சிங் (பொது) (NURSING - GENERAL), புள்ளியியல் (STATISTICS)
தகவல்:
தினமணி
|