Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:37:35 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10175
#KOTW10175
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 11, 2013
புதிதாகத் துவக்கப்படும் WISDOM பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவம் பிப்.15 அன்று வினியோகம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2814 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



வரும் கல்வியாண்டில், CBSE பாடத்திட்டத்தின் கீழ் புதிதாக துவக்கப்படவுள்ள WISDOM PUBLIC SCHOOL பள்ளியில், Pre KG முதல், 05ஆம் வகுப்பு வரை மாணவ-மாணவியர் சேர்க்கப்படவுள்ளனர்.

இதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 15ஆம் தேதியன்று, விஷன் எஜுகேஷனல் ட்ரஸ்ட் அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளதாக அந்நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவம் வினியோக விபரம்:

நாள்: 15.02.2013
நேரம்: காலை 10.00 மணி
இடம்:
விஷன் எஜுகேஷனல் ட்ரஸ்ட் அலுவலகம்
(அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அருகில்)
90/2, அலியார் தெரு
ஸீ-கஸ்டம்ஸ் சாலை
காயல்பட்டினம்

தொடர்பு எண்கள்: 98420 74511 / 99650 14744


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [11 February 2013]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 25469

Please share the fee structure if any.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...வர வெற்பும் ... வாழ்த்தும்
posted by M.S.ABDULAZEEZ (HONGKONG) [11 February 2013]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 25470

வரவேற்கும் நல்ல விசயம். என் இளைய மகளை இங்கு சேர்க்க முடிவு செய்து இருக்கோம் . இன்ஷா அல்லாஹ் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நல் வாழ்த்துக்கள்
posted by Hameed MNS (Chennai) [11 February 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25471

புதிதாக ஆரம்பிக்க உள்ள WISDOM PUBLIC SCHOOL நிர்வாகிகள் அனைவருக்கும் என் வுள்ளம் கனிந்த நல் வாழ்த்துக்கள், வள்ள இறைவன் இந்த பள்ளியில் பயிலவிருக்கும் மாணவச்செல்வங்களுக்கு எல்லா நலமும் , வளமும் பெறச்செய்து, வாழ்வில் அனைத்து துறைகளிலும் வெற்றிக்கு உருதுனையாக இருப்பானாக ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. தனது சொத்தை விற்று கல்வியை கொடுத்தது அந்த காலம்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [11 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25473

இன்று காலை வீரபாண்டிய பட்டணம் சென்று விட்டு திரும்பும் போது இப்பள்ளியில் கட்டிட வேலை நடப்பதை காண முடிந்தது... ஆகவே எனது மனதில் தோண்டியவை...

இன்னும் பள்ளியே கட்டி முடிக்கபடவில்லையே...! அதற்குள் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவம் வினியோகமா...!

அடுத்து வரும் பள்ளி விடுமுறைக்கு பிறகு பல பள்ளிகள் திறக்கும் முன் இந்த WISDOM பள்ளி திறப்பு விழா நடந்து விடுமா...? என்ற கேள்வி என் மனதிலும் + பலரது எண்ணத்தில் தோன்றுகிறது...

அன்றைய நமது நகரின் செல்வந்தர்கள் தனது சொத்தை விற்று கல்வியை கொடுத்த அந்த காலம் மாறி இப்போது கல்வியை விற்று சொத்தை வாங்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.. என்பது சந்தேகமில்லை...

இக்காலத்திற்க்கு மாற்றமாக... அக்காலத்தின் நடைமுறையில் இப்பள்ளி சிறந்து விளங்கி நற்பெயர் பெற்று திகழ வாழ்த்துக்கள்...

இறைவனின் உதவியால் விரைவில் WISDOM பள்ளியின் கட்டிட வேலைகள் முடிக்கபட்டு நமது பிள்ளைகள் மார்க்க நெறியோடு இப்பள்ளியில் அதிக எண்ணிக்கை கொண்டு பயில வல்ல இறைவனை வேண்டுகிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஜும்மா தொழுகையோடு கல்வி..
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (KAYALPATNAM ) [11 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25474

நல்ல தரமான கல்வியை நாடி நாம் நம் பிள்ளைகளை மிக தொலைவிற்கு அனுப்பி தொழுகைக்கு தடை செய்ய கொடுத்தோம்... தற்போது நம் சகோதரர்களால் அது போன்று நல்ல தரமான - ஒழுக்கமான - உயர்வான கல்வியை ஜும்மா தொழுகையோடு தரமுடியும் என்ற நல் நோக்கத்துடன் இந்த பள்ளியை துவைக்கி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மனது பெருமிதம் அடைகிறது...

இன்ஷா அல்லாஹ் இவர்களின் இந்த பள்ளி மேலும் சிறந்து வளர - பாராட்டுக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...வாழ்த்துக்கள் ......
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [11 February 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25475

புதிதாகத் துவக்கப்படும் WISDOM பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவம் பிப்.15 அன்று வினியோகம் என்ற செய்தி அறிந்து மிகுந்த சந்தோசம் .

மேலும் எந்த வகுப்புகளுக்கு எவ்வளவு கட்டணம் & வாகன கட்டணம் எவ்வளவு என்ற விபரம் தந்தாள் இன்னும் எங்களுக்கு உதவியாக இருக்கும் .

இந்த WISDOM பள்ளி நல்ல முறையில் செயல் பட்டு , நமது பிள்ளைகள் அதிகம் பயன் பெற எனது வாழ்த்துக்கள் . நமது ஊரின் ஆதரவும் , வல்ல நாயனின் அருளும் இந்த பள்ளிக்கு கிடைத்து , இதை இவ்வளவு முயர்ச்சி எடுத்து செய்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கு வல்ல நாயன் வெற்றி இணை கொடுத்து அருள நாம் அனைவரும் துவா செய்வோம் . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [11 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25479

புதியதாக துவங்க இருக்கும் WISDOM பள்ளியில் அணைத்து சமூக மக்களுக்கு சேர்க்கை விண்ணப்பம் வளங்கப்ப்படும்மா, அல்லது நமது சமுதாய மக்களுக்கு மற்றும்தானா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved