காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவில், திருச்செந்தூர் தொகுதி சட்டன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூபாய் 9 லட்சம் செலவு மதிப்பீட்டில், புதிய சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய சாலை அமைப்பதற்காக, நேற்று (ஜூன் 03) மாலையில் ஏற்கனவே உள்ள பழைய சாலை கிளறப்பட்டு வருகிறது.
1. பழைய சரல்கள் மற்றும் மணல்கள் வேறு இடங்களுக்கு கடத்தபடாமல் தடுக்க வேண்டும்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[04 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27751
புதிய சாலை அமைப்பதற்காக ஏற்கனவே உள்ள பழைய சாலை கிளறப்பட்டு வரும் அதன் பழைய சரல்கள் மற்றும் மணல்கள் வேறு இடங்களுக்கு கடத்தபடாமல் நகரில் மழை காலங்களில் நீர் தேங்கும் தாழ்வான பகுதிகளாக இருக்கும் சாலைகளில் கொட்டி அதை சரி செய்வது நகராட்சியின் ஆணையர் - தலைவர் மற்றும் உறுப்பினர்களின் கடமை..!
முக்கியமாக இந்த அப்பாபள்ளித் தெரு பொது மக்கள் பழைய சரல்கள் மற்றும் மணல்கள் விசியத்தில் விழிப்புணர்வுடன் கவனிப்பது மட்டுமல்லாமல் அப்பாபள்ளித் தெருக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர் இதில் முக்கிய கவனம் செலுத்துவதும் கண்காணிப்பதும் மிக பெரிய கடமை...!
சாலை அமைக்க ஒப்பந்தம் எடுத்து இருக்கும் நபரிடம் முறையாக ஒப்பந்த விதி முறைகள் பின்பற்ற படுகிறதா என்பதனை ஆய்வு செய்து நகராட்சியின் M BOOK கில் சாலை பணி சம்பந்தமான (குறிப்பு) பதிவுகள் என்ன மாதிரி பதிவு செய்ய படுகிறது... நடந்த வேலைகள் என்ன..? என்பதனையும் அறிந்துகொள்வது மிக அவசியம்...
அந்த... அந்த.. தெருவாசிகள் இது மாதிரி விசியங்களில் விழிப்புணர்வுடன் இல்லையெனில் நமது வரிப்பணம் நமக்கே உதவாது போகும் என்பதே உண்மை...!
கேள்வி கேட்க நமக்கு உரிமை உள்ளது... நாம் தான் எஜமார்கள் நமக்குரிய வேலையை இவர்கள் செய்ய தான் நகராட்சியில் பணி புரிகிறார்கள்... அதற்குரிய கூலியை இவர்கள் நமது வரிபணத்தில் இருந்து பெறுகிறார்கள்...!
அரசாங்க (நமது நகராட்சி) திட்டங்களில் நாம் அதிக விழிப்புணர்வுடன் இருப்போம் மோசடி வேலைகளை தடுப்போம் - அதை மீறினால் நடவடிக்கை எடுக்க புகார் தொடுப்போம்...! நாம் அனைவர்களும் விழிப்புணர்வுடன் இருப்போம்...
2. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[04 June 2013] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27755
கிளறிட்டாங்களா..! கிளறிட்டாங்களா..! எத்தனை நாளைக்குதான் இந்த கிளறல் அப்படியே கிடக்கின்றது என்று பார்ப்போம்.
- எங்கள் ஏரியாவில் ( மஹ்லரா நகரில் ), மூன்று மாதங்களுக்கு முன்பு ரோட்டை கிளறினார்கள், சந்தோசப்பட்டோம்.. மாதமோ மூன்றை கடந்துவிட்டது, இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை.
- ஒவ்வொரு விசயத்திலும் சமூக பொறுப்புடன், வீரியமுடன் செயல்படும் சகோதரர் முத்து இஸ்மாயில் அவர்களை பாராட்டியே ஆகனும். சபாஷ்.
3. Re:... posted byO.A.NAZEER AHMED (chennai;)[04 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27761
அல்ஹம்துலில்லாஹ்.. நீண்ட நாள் kathiruppukupin எங்கள் சாலை வேலைஹல் நடப்பது அறிந்து மகிழ்ச்சி..
ஆனால் வடிஹல் வசசிதியுடன் அது செயல்படுத்தப்பட வேண்டும்.. இல்லையெனில் எந்த பிரயோஜனமும் இல்லை.. நமது panam வீனவதுதன் மிச்சம் என்று aahividum.. athiharihal அதில் கவனம் செலுத்த வேண்டும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross