காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
தற்போது கடல் தெளிவாகக் காணப்படுகிறது. 04.06.2013 அன்று 17.50 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் ஜூன் 03ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
2. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[05 June 2013] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27781
இத்தனை நாட்கள் கடலில் கழிவுகளை கலக்காமல் இருந்ததே பெரிய சாதனை. இதற்க்கு காரணம் தொப்பிப் போட்ட இரண்டு பசங்க தினமும் கமெராவும் கையுமாக கண்காணித்துக் கொண்டே இருப்பதால்தான். பாராட்டுக்கள்.
சரிங்க, கடல் என்னமோ நன்றாக தான் இருக்கின்றது, ஆனால் கடற்கரை பூராவும் குப்பையாக தானே காட்சி அளிக்கின்றது. இதற்க்கு ஒரு வழி பண்ணுங்களேன். இல்லை ஆடி மாத காத்து வரும் வரை காத்து இருக்கனும் போல, அதுவா குப்பைகளை அடித்துக்கொண்டு போகும்.
காயல்பட்டினம் கடற்பரப்பில் அமில கழிவுகளின் மாசுகளை தினமும் கண்காணித்து செய்தியாகவும் புகைப்பட ஆதரமாகவும் காயல் மக்களுக்கு தரும் காயல்பட்டனம்.காம் இணையதளத்திற்கு நன்றிகள் பல.. மேலும் பாராட்டுக்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross