Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:25:51 AM
வெள்ளி | 3 மே 2024 | துல்ஹஜ் 1737, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:59
மறைவு18:27மறைவு14:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11197
#KOTW11197
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 7, 2013
விஸ்டம் பப்ளிக் ஸ்கூலில் மாணவர்களுக்கான போட்டிகள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2565 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

விஸ்டம் பப்ளிக் ஸ்கூல் - மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் ஆர்வத்தை ஊட்டவேண்டும் என்ற நோக்கில் - ஒவ்வொரு மாதமும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஜூலை 7 சனிக்கிழமை அன்று - வகுப்பு 1 முதல் வகுப்பு 3 வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில கட்டுரைப்போட்டியும் (ESSAY WRITING COMPETITION), வகுப்பு 4, வகுப்பு 5 மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு போட்டியும் (ENGLISH ELOCUTION COMPETITION) நடத்தியது.

ஆங்கில பேச்சு போட்டியில் 19 மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இப்போட்டிகளுக்கு நடுவர்களாக - பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹனிபா, அறக்கட்டளையின் தலைவர் டி.ஏ.எஸ். அபூபக்கர், அறங்காவலர் செயத் ஹசன் ஆகியோர் செயல்புரிந்தனர்.

























புகைப்படங்கள் மற்றும் தகவல்:
ஜெ. செய்யத் ஹசன்,
அறங்காவலர், விஷன் எஜுகேசனால் டிரஸ்ட்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வளர வாழ்த்துக்கள்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [07 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28460

இம்முறை கல்வியாண்டில் கனிசமான பிள்ளைகள் விஸ்டம் பள்ளியில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க நமதூர் நிவாகம் எனவே நம் கலாச்சாரம் சிதையாமல் மார்க்க கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிள்ளைகளை நெறிபடுத்த முன் வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

CBSC பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் நமதூரில் வர வேண்டும் என்ற ஆவல் நீண்டநெடு கால கனவாக இருந்து வந்தது. அக்கனவை நினைவாக்கிய விஸ்டம் நாளை விருட்சமாக வளர்ந்து யாருக்கும் கல்வி நிழல் தந்து உதவ வாழ்த்துகின்றேன்.

-ராபியா மணாளன்.

Moderator: Comment edited! பள்ளி நிர்வாகம் தொடர்பான கருத்துக்களை அந்த நிர்வாகத்திடமே தெரிவிக்க கருத்தாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Cnash (Makkah) [07 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28464

அட்மின் ரெம்ப தாராளமா ஒவ்வொரு பிள்ளைக்கும் போஸ்ட் கார்டு சைஸ் போட்டாக்கு இடம் ஒதுக்கி இருக்கிறார் போலே! Nice to see them and wishing them bright future.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved